Dubai
துபாய்:  துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் வரும் 18ம் தேதி மாலை 4 ம‌ணி
துபாயில் நமீதா பங்கேற்கும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில்
துபாய்:  துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் இன்று காலை 9.30 மணிக்கு துபாய்,
துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30வ‌து ஆண்டு விழா
துபாய்: துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30வ‌து ஆண்டு விழா ஏப்ர‌ல்
Poem
உனக்காகவே என் விடியல்...!
அதிகாலை நேரங்கள்ஆனந்தமாய் இருக்கின்றன…நீ அருகில் இருப்பதனால் !என் தலை கோதிமுத்தமிட்டு எழுப்புகிறாய்….இன்னொரு முத்தம் பெறவேண்டிபொய்யாய் உறங்குகிறேன்….புரிந்தும்
காத்திருக்கவேண்டும் எல்லா பொம்மைகளும்!
-ரிஷி சேதுஒழுங்கற்ற வளைவுகளாலானஉன் சதுர நிலாவைதாங்கி அழகாகிக் கொள்ளும்வானம்வெளிர் மஞ்சளை வானத்திற்கும்மென் நீலத்தை தண் நிலவுக்கும்அடித்துச்
பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி...!
ஒரு பார்வையில்ஓராயிரம் பரிமாறல்கள்உன் உதடுகளின் ஈரத்தில்என் மனதுக்கு ஆறுதல்உன் கை தொட்ட நேரத்தில்என் இதயத்தில் ஜில்லிப்புகாதோரம்
நீ இல்லாத நேரம்...!
- மயூரா அகிலன்இருள் சூழ்ந்திருந்தஎன் வீட்டிற்குள்வெளிச்சமென நீ வந்தாய்….வானத்து தேவதையைப்போலஉன் வரவு இருந்தது…..அந்த நொடியேநான் உணர்ந்து
Terry Fox run
துபாய்:  துபாயில் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிடும் வகையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் கடந்த 27ம் தேதி காலை அட்லாண்டிஸ் ஹோட்டல் அருகே நடைபெற்றது.இந்த ஓட்டம் 18 ஆண்டுகளாக நடைபெற்று
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் கன்னடத்தில் எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டு அது வெற்றியடைந்திருப்பதால் தற்போது தமிழர்களின் நலனுக்காக தமிழில் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது கேரள அரசு.இந்தத் திட்டத்தை கேரள அரசின் மாநில எழுத்தறிவுத் திட்ட
Miss Koovagam beauty pageant
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரத் திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது. நாளை விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக அரவாணி அழகிகள் விழுப்புரத்தில் குவிந்து வருகின்றனர்.கூத்தாண்டவர்
சின்சினாட்டி : அமெரிக்காவில் இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் மாநகரங்களில் ஒன்றான சின்சினாட்டியில் நித்யஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசைக்கச்சேரி நடைபெறுகிறது.சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சபா
Nithyasri
Dubai Sunnath wal Jamaath
துபாய்:  துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி நடந்தது. துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த
அபுதாபி: அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி 21.04.2012 அன்று மாலை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.
Kaithe Millath Peravai
Trichy Jamal Mohamed college secretary
சிங்கப்பூர்:  சிங்கப்பூருக்கு வந்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளரும், நிர்வாகக்குழு செயலாளருமான ஏ. கே. காஜா நஜுமுதீன் சாஹிபிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 25.03.2012 அன்று அளிக்கப்பட்டது. வரவேற்புரை நிகழ்த்திய
துபாய்:  கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷனின்(KEO- கூத்தாநல்லூர் ஜமாஅத்) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் 20.04.2012 அன்று மாலை 05:30 மணிக்கு தேரா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது. கேஇஓ-வின் தலைவர் ஜனாப் ஹாஜி கழனி அஹமது
Koothanallur Emirates Organisation
'Vahiyai Vantha Vasantham' book released in Dubai
துபாய்:  துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் இளையான்குடி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் எழுதிய "வஹியாய் வந்த வசந்தம்" எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி மாலை
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next