English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

காஞ்சீபுரம் பட்டுக்கு விசேஷ தபால் தலை வெளியீடு

1211 Special Stamp Released Kanchipuram Pattu
டெல்லி: இந்தியாவின் பாரம்பரிய மிக்க ஜவுளிகள் பற்றிய விசேஷ தபால் தலைகளை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளிட்டார்.

இந்தியாவின் பாரம்பரிய மிக்க ஜவுளிகள் பற்றிய விசேஷ தபால் தலை வெளியீட்டு விழா ஜனாதிபதி மாளிகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலையில் நடைபெற்றது.

வாரணாசி, காஞ்சிபுரம் பட்டு, கலம்காரி மற்றும் அபா தானி ஆகியவற்றின் பாரம்பரிய நெசவு வேலைப்பாடுகளை விளக்கும் தபால் தலைகள் விழாவில் வெளியிடப்பட்டன. இந்த தபால் தலைகள் ஒவ்வொன்றும் தலா 5 ரூபாய் மதிப்பு கொண்டவை.

டிசம்பர் 11, 2009 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 16 / 2, 4.1 Overs
User Comments
ஐயோ ஐயோ 11 Dec 2009 09:08 pm
இந்த குடும்பத்துக்கு தபால்தலை மற்றும் சிலை வைப்பது விளம்பரம் தேடி கொள்வது தான் தொழில்
Reply
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 16 / 2, 4.1 Overs