இடி அமீன் பிறந்ததும் இந்நாளே, வித்யா பாலன் பிறந்ததும் இந்நாளே!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 23, 2011, 12:39 [IST]
Idi Amin and Vidya Balan
புத்தாண்டு பிறக்கப்போகிறது என்று நினைத்தாலே மனம் குஷியாகிவிடும். அத்தகைய சிறப்புமிக்க நாளில் பிறக்கும் குழந்தைகளை புத்தாண்டுக் குழந்தைக்ள் என்று அழைக்கின்றோம்.

புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றதுமே நம் மனதில் புது தெம்பும், பிறக்கும் ஆண்டு நிச்சயம் நமக்கு நல்ல ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கையும் பிறக்கும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பிரசவிக்கவிருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தை ஜனவரி 1ம் தேதி பிறக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். அதில் சிலர் பிரார்த்தனை நிறைவேறும்.

டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கும் குழந்தை புத்தாண்டுக் குழந்தை என்று அழைக்கப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இந்த ஆண்டின் புத்தாண்டுக் குழந்தை பிறக்கப்போகிறதோ என்று அனைவருமே ஆவலாக உள்ளனர். அவ்வாறு புது ஆண்டின் துவக்கத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனை பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்தும்.

உதாரணமாக அமெரிக்காவில் உள்ள டயர்ஸ்பர்க் மண்டல மருத்துவ மையம் புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் குழந்தைக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் தருகின்றது. இந்த பரிசுகளை பெரும்பாலும் உள்ளூர் வியாபாரிகள் மருத்துவமனைக்கு வழங்குகின்றனர். குழந்தைக்கு பால் பவுடர், டயபர், பவுடர், ஷாம்பூ, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் கொடுப்பது வழக்கம்.

ஜனவரி 1ம் தேதி பிறந்த ஏகப்பட்ட பிரபலங்கள் பிறந்துள்ளனர், தெரியுமா? தெரியாட்டி கொஞ்சம் கீழே போங்க...

1. பாலிவுட் நடிகை வித்யா பாலன். பாலக்காட்டில் பிறந்து பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருப்பவர்.

2. இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

3. முன்னாள் உகாண்டா அதிபர் இடி அமின்.

4. டேவிட் நல்பாண்டியன்- அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர்.

5. நடிகை தனிஷா முகர்ஜி - பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை.

6. நானா படேகர்- பிரபல இந்தி நடிகர்

இந்தப் பட்டியல்ல நீங்களும் இருக்கீங்களா, கவலையே படாதீங்க, உங்களுக்காக உலகமே பிறந்த நாள் கொண்டாடும்...!
English summary
Babies born on new year's day are called new year babies. Hospitals usually give a lot of prizes to the new year's babies. Gifts include baby formula, diapers, soap, shampoo and other baby items.
User Comments
First Namenatarajan Balakrishnan 30 Dec 2011 04:35 pm
யோவ் வித்யா பாலனை குனியா வைத்து குத்தியது யார் ? பச்சை தமிழன் !தெரியுமா ?
First Namenatarajan Balakrishnan 30 Dec 2011 04:34 pm
வித்யா பாலன் நல்ல செம மலையாள கட்டை! நல்ல சொருகலாம் ! இடி அமீன் எல்லோருக்கும் நல்ல இடித்து சொருகினான் ! இருவருமே பொது நல சேவை செய்து இருக்கிறார்கள் !
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST