துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இன்று (22ம் தேதி) இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் 8.45 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (22ம் தேதி) இரவு 8.45 மணிக்கு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் காக்கா அவர்கள் உரை நிகழ்த்த இருக்கின்றார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.