For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஜ்மானில் சகஜ யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

அஜ்மான்: அஜ்மான் இந்தியன் அசோசியேஷனில் சகஜ யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

சகஜ யோகா தியானத்தினை தோற்றுவித்தவர் ஸ்ரீமாதாஜி நிர்மலா தேவி ஆவார். இத்தியானத்தை மேற்கொள்வதன் மூலம் மன அமைதி, உடல் நலம், நல்ல குணங்கள் ஏற்படும் என விவரிக்கப்பட்டது.

Awareness programme on Sahaja yoga held in Ajman

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை அஜ்மான் சிவ் ஸ்டார் பவனில் யோகா பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 90 30 220 / 055 941 90 90 / 055 88 53 789 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
Awareness programme on Sahaja yoga was held on may 23rd and 24th in Ajman, UAE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X