English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

உனக்காகவே என் விடியல்...!

Poetic Love Song My Husband Aid0174
அதிகாலை நேரங்கள்
ஆனந்தமாய் இருக்கின்றன…
நீ அருகில் இருப்பதனால் !

என் தலை கோதி
முத்தமிட்டு எழுப்புகிறாய்….
இன்னொரு முத்தம் பெறவேண்டி
பொய்யாய் உறங்குகிறேன்….

புரிந்தும் புரியாததுபோல்
உன் மீசை முடியால் கன்னத்தில் அழுத்தி
என்னை எழுப்புகிறாய்…
ஆனந்தமுடன் விடிகிறது
என் அதிகாலை !

உன் மடி மீது உறங்கிப்போகும் நான்
உன் முகம் பார்த்தே தினம் எழுகின்றேன்!

அதனாலேயே அதிகாலை தொடங்கி
அந்திப் பொழுது வரை
ஆனந்தமாய் கழிகின்றன
நமக்கான நாட்கள்.

Published by:
English summary
A love poem by a wife to her husband in a romantic way.
பிப்ரவரி 3, 2012 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST  
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
Oneindia  Oneindia Login
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST