ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 25 2024 வியாழக்கிழமை
அஸ்வினி: சுமூக உறவுகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
பரணி: சுணங்கிக் கிடந்த வேலைகள் வேகமாக நடக்கும்.
கார்த்திகை: வேலை பார்ப்பவர்களுக்கு வீண் அலைச்சல் விலகும்.
ரோகினி: உறவினர்களுடன் நிதானமாகப் பேசுவது நல்லது.
மிருகசீரிடம்: புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
திருவாதிரை: வியாபாரத்தில் சிக்கல்கள் தீர விரைந்து செயல்படுவீர்கள்.
புனர்பூசம்: ஒன்றாக வேலை பார்ப்பவரிடம் வாக்குவாதம் வேண்டாம்.
பூசம்: பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்த கவலை நீங்கும்.
ஆயில்யம்: பழைய பாக்கிகள் வசூலாகி கடன்கள் அடையும்.
மகம்: கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை தோன்றும் .
பூரம்: பிரச்சனைகள் தீர்ந்து தெளிவான நிலை உருவாகும்.
உத்திரம்: அரசாங்க வேலைகள் சாதகமாக நடக்கும்.
அஸ்தம்: பிள்ளைகள் நலனில் பெரும் அக்கறை காட்டுவீர்கள்.
சித்திரை: உழைப்புக்கேற்ற பலன் உங்களுக்கு உண்டு.
சுவாதி: வங்கியில் இருந்து எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.
விசாகம்: விரும்பத்தகாத வாக்குவாதங்கள் வேண்டாமே.
அனுஷம்: ஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
கேட்டை: வாக்கு வன்மையால் ஆதாயமடைவீர்கள்.
மூலம்: அரசாங்க அதிகாரிகளிடம் கவனம் தேவை.
பூராடம்: வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி உண்டாகும்.
உத்திராடம்: திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
திருவோணம்: வியாபார வளர்ச்சிக்கு துணிச்சலாக முடிவெடுப்பீர்கள்.
அவிட்டம்: குடும்ப உறவுகளால் அலைச்சல் அதிகரிக்கலாம்.
சதயம்: அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி: எதிர்பாலின பழக்கத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
உத்திரட்டாதி: பணியில் இருப்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பர்.
ரேவதி: எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க வேண்டாம்.