For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் புத்தர் சிரித்துவிட்டார்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து அவரது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர்.

ஆனாலும், முலாயம் சிங், மாயாவதி ஆகியோரின் ஆதரவோடு ஆட்சியை தக்க வைத்து காங்கிரஸ்.

Australia to sign civil nuclear deal to sell uranium to India

இந்த இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்தாகி 6 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், இப்போது ஜப்பானுடன் அணு ஒப்பந்தம் செய்துள்ளார் நரேந்திர மோடி.

ஜப்பான் கையெழுத்து போட்டு மை கூட காயாத நிலையில், இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டு ஓடி வந்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபார்ட் நாளை இந்தியா வருகிறார். அப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

இந்த ஒப்பந்தங்களால் இந்தியாவுக்கு என்ன பலன், அணு ஆராய்ச்சியில் இந்தியா கடந்து வந்த சவால்கள், ஒப்பந்தங்கள் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து கடந்த 2008ம் ஆண்டில் நான் 5 பாகங்களாக எழுதிய கட்டுரையை மீண்டும் உங்கள் முன் வைப்பது இந்த நேரத்தில் மிகவும் தகுந்ததாய் இருக்கும்..

அந்தக் கட்டுரைத் தொடர் இங்கே...

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 1புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 1

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 2

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 3புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 3

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 4புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 4

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 5

English summary
Following Japan, the Australian PM is expected to sign civil nuclear deal with India this week. It is a right time to recall the Indo-US nuclear deal and the challenges it faced
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X