ஒன்இந்தியா » தமிழ் » ஆசிரியர் பக்கம்
ஆசிரியர் பக்கம்

Gloeocapsa Bacteriaவிண்வெளியில் 553 நாட்கள் உயிரோடு இருந்த பாக்டீரியாக்கள்!

-ஏ.கே.கான்தெற்கு இங்கிலாந்தின் கடலோரத்தில் சிறிய மலைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாக்டீரியாக்கள் காற்றே இல்லாத விண்வெளியில் சுமார் 553 நாட்கள் உயிரோடு இருந்து, பல்கிப் பெருகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.இங்கிலாந்தின் டெவோன் பகுதியில் பீர் எனப்படும் கிராமத்தின் கடலோர மலைப் பகுதியில் இருந்து எடுக்கபட்ட கற்களில் ஒட்டியிருந்த இந்த பாக்டீரியாக்கள் விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி
Lalu Prasad Yadavலாலுவுக்கு கைகொடுக்குமா 'மாயாவதி பார்முலா'!

-ஏ.கே.கான்பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் (ஆர்ஜேடி), ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் (எல்ஜேபி) கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.இந்தக் கூட்டணியின் முதல்வர் பதவி வேட்பாளராக லாலு பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஸ்வானின் தம்பியான பசுபதி குமார் பரஸ் துணை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக கூட்டணி அமைத்துப்
Robert Swan''என் கண்ணின் நிறம் மாறியது.. காரணம் ஓசோன் ஓட்டை''!

-ஏ.கே.கான்ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் 'ஐஸ் மேன்' என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும்
Liquid Nitrogen''ஜில்லென்று'' ஒரு மின்சாரம்!

-ஏ.கே.கான்பாட்டரிகளில் ஓரளவுக்கே மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும் என்ற நிலையில், அதிகப்படியாக உற்பத்தியாகும் மின்சாரத்தை வேறு ஒரு வகையில் உருமாற்றி, சேமித்து வைத்து, தேவைப்படும்போது பின்னர் அதையே மீண்டும் மின்சாரமாக மாற்றுவது குறித்து ஒரு ஆராய்ச்சி நடந்து வருகிறது இங்கிலாந்தில்.இது நம் நாட்டுக்கு பொறுந்தாத ஆராய்ச்சி என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும். இங்கு உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான
New Delhi Metallo Beta Lactamaseஉலகை மிரட்டும் இந்தியாவின் புதிய பாக்டீரியா!

-ஏ.கே.கான்பாக்டீரியாவை விட்டு பாக்டீரியாவுக்குத் தாவி புதிய வகையான பாக்டீரியாவை உருவாக்கும் 'ஜீன்' இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பரவி வருகிறது.இந்த 'ஜீன்' இந்தியாவிலிருந்து பரவியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.New Delhi metallo-beta-lactamase-1 அல்லது NDM-1 என்று அழைக்கப்படும் இந்த 'ஜீன்' மூலமாக சுரக்கும் 'என்ஸைம்கள்' புதிய வகையான பாக்டீரியாக்களை உருவாக்கி
Apollo Moon Missionநிலவில் தண்ணீர்?...நோ சான்ஸ்!!

-ஏ.கே.கான்நிலவில் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.நிலவில் தண்ணீர் இருக்கலாம்.. நிலவின் உட் பகுதியில் அது பனிக்கட்டியாக உறைந்திருக்கலாம் என்றெல்லாம் சமீபகாலமாகக் கூறப்பட்டு வருகிறது.இந் நிலையில் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் கோளியல் பிரிவின் பேராசியர் ஷகாரி ஷார்ப் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியுள்ள ஆய்வு இந்த நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்துள்ளது.நிலவில் இருந்து
Trident Submarineஅமெரிக்காவின் ஒரு நீர்மூழ்கியில் 150 அணு ஆயுதங்கள்!

-ஏ.கே.கான்ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா 'லிட்டிஸ் பாய்' என்ற அணுகுண்டை வீசி தாக்கியது. அதில் சுமார் 1.4 லட்சம் பேர் பலியாயினர். இதன் நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.இது நடந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஹிரோசிமா-நாகசாகியின் வலி இன்னும் மறையவில்லை.அதே நேரத்தில் உலக நாடுகளின் 'அணு ஆயுத தாகமும்'
Gulf of Mexico Oil Spill image from NASA satellitteரூ. 1,50,000 கோடி சொத்துக்களை விற்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம்!

-ஏ.கே.கான்அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் துரப்பன கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா
LHC Acceleratorகடவுளின் அணுத் துகளைத் தேடி...பயணம் ஆரம்பம்

-ஏ.கே.கான்ஜெனீவா: உலகம் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் Big Bang எனப்படும் மாபெரும் வெடிப்பின்போது என்ன நடந்திருக்கும் என்பது குறித்த சோதனையில் நேற்று மிக முக்கியமான நாள்.ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையத்தில் புரோட்டான்களின் 'அதிவேக
Former Taliban foreign minister Wakil Ahmed Muttawakilஅமெரிக்காவின் 'வியூக பல்டிகளும்'-இந்தியாவி்ன் கவலையும்!

-ஏ.கே.கான்(ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த கட்டுரை தொடர்ச்சி)2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய அஹமத் ஷா மசூத் கூறியது இது தான்: ''சோவியத்தை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்பில் ஆப்கானி்ஸ்தான் பிரச்சனையை மிக லேசாக எடுத்துக் கொள்ளாதீ்ர்கள். அங்கு தலிபான்களின் பிடியில் மகா கொடுமைகள் நடக்கின்றன. அதை தடு்க்க வேண்டிய பொறுப்பு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் உண்டு.தலிபான்கள்
Ahmad Shah Massoudஅதை அமெரிக்கா கவனமாகக் கேட்டிருந்தால்...

-ஏ.கே.கான்(நேற்றைய 'நீங்க நல்லவரா.. கெட்டவரா...?' கட்டுரையின் தொடர்ச்சி)பாகிஸ்தான் உளவுப் பிரிவின் உதவியோடு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்த தலிபான்களுக்கு பெரும் சவாலாக மாறினார் 'Lion of Panjshir' என்று அழைக்கப்பட்ட அஹமத் ஷா மசூத்.முந்தைய அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மசூத், ஆட்சியைப் பிடிக்க முயல, அவரை தலிபான்கள் போட்டுத் தள்ள முடிவு செய்ய, தனது ஆதரவுப் படைகளை
Kabulநீங்க நல்லவரா.. கெட்டவரா...?

-ஏ.கே.கான் (ஆப்கானில்தான் விவகாரத்தில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் எடுத்துள்ள ஒரு புதிய முடிவு குறித்து ஆராயும் தொடர் இது. சில பகுதிகளாக வெளியாகும்) ''There is nothing either good or bad but thinking makes it so''-William Shakespeare கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து லண்டனில் ஒரு மாநாடு நடந்தது.
Nuclear Plantஇந்திய அணு உலைகள்- 'உலை வைக்கும்' ஜி-8!

சென்னை: -ஏ.கே.கான்சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் (Non-proliferation Treaty-NPT) கையெழுத்திடாத நாடுகளுக்கு அணு உலை எரிபொருளை 'ரீ-புராஸஸ்' செய்யும் தொழில்நுட்பத்தையோ, கருவிகளையோ வழங்கக் கூடாது என்று ஜி-8 நாடுகளி்ன் கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மாபெரும் சறுக்கலாகும்.அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்ததில் இந்தியா கையெழுத்திட்டதன் மூலம் அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடமிருந்து (Nuclear
Question markநாற்காலி கனவுகள்...'யாரோடு யாரோ'!

-ஏ.கே.கான்கோடை வெயிலையும் வெல்லும் அனல் பிரச்சாரம், தலைவர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள், தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் என நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கட்சிகள் தேர்தல் சர்க்கஸ் நடத்தின.நாளை மக்களவைத் தேர்தல் கடைசி கட்டத் தேர்தலும் முடிந்து வரும் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அப்படா.. இனியாவது வேற நியூஸ் படிக்கலாம்.. என்று யாரும்
Jayalalithaஜெயலலிதாவை 'நம்பும்' திமுக!!

-ஏ.கே.கான்''தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் காங்கிரசும் இலங்கை விஷயத்தில் புரிதலோடு நடந்து கொண்டுள்ளன. இதனால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் அமைதி நீடித்து வருகிறது'' என்று ஒரு பேட்டியில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.அதாவது, இலங்கை விஷயத்தில் அதிமுகவும் தங்களைப் போலவே அமைதி காத்ததால் புளகாங்கிதம் அடைந்து அவர் சொன்ன கருத்துக்கள் இவை.
More: 1  2  3  4