For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ லவ் யூ அமலாபால்...

Google Oneindia Tamil News

மகன் ஆசையை நிறைவேற்றுவாரா இந்த அம்மா...

ப்ளீஸ், கொஞ்ச நாள் ஆகட்டுமே...

ப்ளீஸ், கொஞ்ச நாள் ஆகட்டுமே...

அம்மா : எப்படா கல்யாணம் பண்ணிக்க போற...

மகன் ; கொஞ்சநாள் ஆகட்டும்மா...

லவ், கிவ்னு ஏதாவதா.....

லவ், கிவ்னு ஏதாவதா.....

அம்மா : ஏண்டா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கற. யாரயாவது லவ் பண்றியா சொல்லு...

மகன் : ஆமாம்மா...

யார்றா அது...

யார்றா அது...

அம்மா : யார்னு சொல்லு, அப்பாகிட்ட பேசி எப்படியாவது உன் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடறேன்.

மகன் : அப்பா ஓகே சொன்னாலும், அந்த பொண்ணு என் காதல ஏத்துக்க மாட்டாமா...

 அடப்பாவி...

அடப்பாவி...

அம்மா : ஏண்டா...

மகன் : நா நடிகை அமலா பால்ல காதலிக்கிறேன்மா...

English summary
I love Amala paul
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X