Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

யாரு நானா செக்ஸ் பைத்தியம்...!

     Published: Friday, June 29, 2012, 18:00 [IST]
அந்த நபர் மன நல வைத்தியர் ஒருவரிடம் போனார். தனக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை என்று கூறினார். உடனே வைத்தியர் ஒரு பேப்பரை எடுத்து எதையோ வரைந்தார். பிறகு நோயாளியிடம் காட்டி இது எதை நினைவுபடுத்துகிறது என்று கேட்டார்.

அதற்கு நோயாளி, செக்ஸ் என்றார். இதையடுத்து மறுபடியும் ஒரு படம் வரைந்தார் வைத்தியர். மறுபடியும் செக்ஸ் என்றார் வந்தவர். இப்படியே என்ன படம் வரைந்து காட்டினாலும் அதற்கு செக்ஸ் என்ற பதிலையே தந்தார் நோயாளி.

டயர்ட் ஆகிப் போன டாக்டர், தம்பி, உனக்கு வந்திருப்பது செக்ஸ் வியாதி என்றார்.

இதைக் கேட்ட நோயாளி, எனக்கா செக்ஸ் பைத்தியம், நீங்கதான் அசிங்கம் அசிங்கமா படம் வரைஞ்சு காட்டுறீங்க, பின்ன நான் எப்படிச் சொல்வதாம் என்று கூறி விட்டு பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கிளம்பிச் சென்றார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Oneindia Domains
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors: 40 / 1, 6 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Match starts at 08:00 pm IST  
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors: 40 / 1, 6 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Match starts at 08:00 pm IST