Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

வேணும்னா நீயும் டிரை பண்ணு!

     Updated: Friday, September 14, 2012, 17:39 [IST]
ஒரு சர்தார்ஜி தனது பாஸுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதற்கு அந்த பாஸ் பதில் அனுப்பினார்.. அடுத்த நாளே சர்தார்ஜி டிஸ்மிஸ் ஆனார். ஏன்..? விவரத்தை கீழே பாருங்கள்.

சர்தார்ஜி: பாஸ், உடம்பு சரியில்லை, இன்னிக்கு நான் லீவு

பாஸ்: எனக்கு உடம்பு சரியில்லாவிட்டால் என்னுடயை மனைவி எனக்கு முத்தமிடுவாள் சரியாகப் போகும், நீயும் டிரை பண்ணு.

சர்தார்ஜி (2 மணி நேரம் கழித்து): ஆமா பாஸ், ரொம்ப நல்லா இருந்துச்சு, உங்க ஒய்ப் ரொம்ப ஸ்வீட்...!
Story first published:  Wednesday, June 27, 2012, 13:34 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Oneindia Domains
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs