பாண்டு படு கோபமாக இருந்தான். பாரில் தனது நண்பனுடன் அமர்ந்திருந்த அவன், என் பொண்டாட்டி ஒரு பொய் சொல்லி என்றான் கோபமாக.
அருகில் உட்கார்ந்திருந்த நண்பன், ஏன் அப்படிச் சொல்ற என்றான்.
நேற்று இரவு அவ வீட்டுக்கே வரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டால், தனது சகோதரி வீட்டில் தங்கி விட்டதாக கூறுகிறாள் என்றான்.
அதில் என்ன பொய்யைக் கண்டே என்று நண்பன் கேட்க,
நான் நேற்று அவளது சகோதரி வீட்டில்தானே இருந்தேன் என்றான் பாண்டு...