Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

என் புருஷனுக்கு என் மேல சந்தேகம்...!

Published: Sunday, July 15, 2012, 17:01 [IST]
மேரியும், மாரியும் பேசிக் கொண்டிருந்தனர்.

மேரி-என் புருஷனுக்கு என் மேல சந்தேகம்.

மாரி- எப்படிச் சொல்றே

மேரி-அவ்வப்போது எங்களது படுக்கை அறையில் இருக்கும் அலமாரியைப் பார்க்கிறார், அங்கிருக்கும் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை பார்க்கிறார். பிறகு என்னைப் பார்க்கிறார்...

மாரி-அந்த மாத்திரைக்கா சந்தேகப்படுகிறார்..

மேரி- ஆமா, அவர்தான் 2 வருடத்திற்கு முன்பே கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்டு விட்டாரே..

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Oneindia Domains
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI