Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

பெயிண்ட் அடிக்க முடியுமா...?

Updated: Thursday, July 19, 2012, 11:08 [IST]
அந்த இளைஞன் பாரில் உட்கார்ந்து ஜாலியாக பீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது பாருக்குள் ஒரு அழகான, செம கவர்ச்சியான ஒரு பெண் நுழைந்தாள். அவளைப் பார்த்த இளைஞனுக்கு பார்வையை விலக்கத் தோன்றவில்லை. மாறாக அவளையே உற்றுப் பார்த்தான்.

அதைப் பார்த்து விட்ட அந்தப் பெண் அவனை நோக்கி வேகமாக வந்தாள். இதனால் இளைஞனுக்குப் படபடப்பாகி விட்டது. நெருங்கி வந்த பெண் சொன்னாள், நீ என்னைப் பார்த்ததில் தவறில்லை. நானும் எதையும் செய்யக் கூடிய பெண்தான், எதையும்...

20 டாலர் கொடுத்தால் போதும், எதையும் செய்வேன், ஆனால் ஒரு கண்டிஷன் உள்ளது என்று கூறி நிறுத்தினாள். அந்தப் பெண்ணின் மதமதப்பான கவர்ச்சி உடல் மீது பார்வையை வைத்து விட்டு விலக்க முடியாமல் தவித்த அந்த இளைஞனுக்கு அவள் அப்படிக் கூறியதும் நெஞ்சு சந்தோஷத்தில் படபடக்க ஆரம்பித்தது.

அது என்ன கண்டிஷன் என்று ஆவலோடு கேட்டான். இதையடுத்து அவனுக்குப் பக்கத்தில் மேலும் நெருங்கி வந்து நின்ற அந்தப் பெண், நீ என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாயோ அதை மூ்ன்றே வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றாள்.

இதைக் கேட்டு சற்றே குழப்பமடைந்த அந்த இளைஞன், பின்னர் எழுந்து நின்று அந்தப் பெண்ணுக்கு நெருக்கமாக நின்று கொண்டு, அவளது மூக்கோடு மூக்கை உரசுவது போல வைத்துக் கொண்டு, அவளது கண்ணைப் பார்த்தபடி இப்படிச் சொன்னான்...

(என் வீட்டுக்குப்) பெயிண்ட் அடிக்க வருகிறாயா...!

Story first published:  Friday, July 13, 2012, 11:45 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Oneindia Domains
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL