Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

அடுத்த பிளைட் நாளைக்குத்தான் கிளம்புது, உட்காருங்க...!

     Published: Tuesday, June 19, 2012, 14:21 [IST]
அந்தக் கல்லூரியில் அனாடமி வகுப்பு எடுக்கும் ஆசிரியரின் குறும்புத்தனத்தால் வகுப்பில் உள்ள மாணவிகள் கடும் கடுப்புடன் இருந்தனர். எப்போது பார்த்தாலும் அந்த ஆசிரியர், ஒரு மாதிரியான கதைகளைச் சொல்லி பாடம் நடத்துவது வழக்கம். அடுத்த முறை அப்படி எதையாவது அவர் உளறினால், எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் வகுப்பை விட்டு வெளியேறுவது என்று மாணவிகள் அனைவரும் கூடி முடிவெடுத்தனர்.

அனாடமி வகுப்பும் வந்தது. ஆசிரியரும் வந்தார். வழக்கம் போல பாடம் எடுக்கத் தொடங்கினார். பிறகு வழக்கம் போல அவர் தனது பாணியில் பேசத் தொடங்கினார்.

"பிரான்ஸ் நாட்டில் விபச்சாரப் பெண்களுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாக அவர்கள் கூறினார்கள்... என்று அவர் ஆரம்பித்தபோது, மாணவிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு ஒட்டுமொத்தமாக மொத்த மாணவிகளும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்துப் பேச வாயெடுத்தனர்.

அப்போது குறுக்கிட்ட அந்த அனாடமி ஆசிரியர், இளம் பெண்களே, பிரான்ஸுக்கு அடுத்த பிளைட் நாளைக்குத்தான் கிளம்புகிறது, இப்போது கிடையாது, உட்காருங்கள்... என்றார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Oneindia Domains
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST  
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST