For Quick Alerts
For Daily Alerts
Just In
அவன் உங்க பிள்ளைதானே, பின்ன எப்படி இருப்பான்..."பளார்"!
அது ஒரு லை டிடெக்டர் ரோபோட். யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும்.
அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் அப்பா. பிறகு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்.
அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...?
மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா.
ரோபோட் - "பளார்"
மகன் - இல்லை அப்பா.. நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன்.
அப்பா - என்ன பார்த்தே...?
மகன் - குங்பூ பாண்டா
ரோபோட் - "பளார்"
மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்..
அப்பா - என்னது ஆபாசப் படமா.. உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?
ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்"
அம்மா - ஹாஹாஹாஹா.. அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.?
ரோபோட் (அம்மாவுக்கு) "பளார்"
Comments
English summary
This robot slaps all.. why?
Story first published: Friday, August 22, 2014, 15:33 [IST]