Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

6 லட்சம் சம்பளம்... 6 கோடி செலவு... அதெப்டி நாராயணா!!

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 12:14 [IST]

அவர் ஒரு டிவி நடிகர். விநாயகரின் பெயர்தான் அவருக்கும் (அந்தப் பேர் கொண்டவங்க எப்பவும் இந்த மேட்டர்ல ஸ்ட்ராங் போல!). ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ 20 ஆயிரம் சம்பளம் கிடைத்தாலே பெரிய விஷயமாம்.

ஆனால் அவரது ஆடம்பரத்தின் ரேஞ்ச் கோடிகளில்...

அவர் உபயோகிப்பது ரூ 3 கோடி மதிப்புள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார். புதிதாக திறக்கப்பட்ட ஏழு நட்சத்திர ஹோட்டலில்தான் வாசமாம். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு சின்னத்திரை நடிகைகள் அல்லது பெரிய திரையில் வாய்ப்பு குறைந்த நடிகைகளுடன்தான் வருகிறாராம்.

'எப்படி இவருக்கு மட்டும் இது சாத்தியமாகிறது? இந்த வருவாயின் பின்னணி என்னவாக இருக்கும்?' என்று மூளையைக் கசக்கித் தேடியும் விடை கிடைக்காத சக நடிகர்கள், கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன் என்று வருமான வரித்துறை அதிகாரிகளின் தயவை நாடியுள்ளார்களாம்!!

English summary
One of the leading tv actor, who earned not much is spending lakhs and lakhs rupees for his luxurious life. Sources say that IT officials targeting him now.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs
Final , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST