பணம் முக்கியம் என்று நினைத்திருந்தால் 25 வருடத்துக்கு முன்பே ரிடையர் ஆகியிருப்பேன்! - கமல்

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 3, 2012, 15:28 [IST]
kamal
பணம் மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடிப்புத் துறையிலிருந்து விலகிவிட்டிருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் மனப்பூர்வமான திருப்தியும் கிடைக்கிறது," என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.

'விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடிக்கும் கமல், படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். பாதிப் படம் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.

பூஜா குமார், ஆன்ட்ரியா நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்தப் படம் 2012-ன் சிறப்புத் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கமல்ஹாஸன் அளித்த பேட்டியில், "விஸ்வரூபம் படம் தமிழ், இந்தியில் நேரடி படமாக தயாராகிறது. இப்படத்தில் நடிக்க நானும் சோனாக்ஷி சின்ஹாவும் தேதி ஒதுக்கி இருந்தோம். ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கவில்லை.

எங்கள் கால்ஷீட் வீணானது. எனக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. அதனால்தான் பிறந்தநாளை கூட கொண்டாடுவது இல்லை. எனவேதான் நானே படத்தை இயக்குகிறேன்.

இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. தசாவதாரம், ஹேராம் போன்ற எனது படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டன. ஆனால் இந்தி வசன உச்சரிப்புகள் அவற்றில் சரியாக பொருந்தவில்லை. எனவேதான் 'விஸ்வரூபம்' படத்தை இரு மொழிகளிலும் நேரடியாக எடுக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகின்றன.

இன்னும் நடிப்பில் சலிப்பு வரவில்லையா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.

பணம், புகழுக்காக நடிக்க வந்திருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது. அந்த திருப்தி வேறு எதிலும் இல்லை. அதனாலதான் நான் தொடர்ந்து சினிமாவில் இருக்கிறேன். என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன்," என்றார்.
English summary
Actor Kamal Hassan says that he is still acting in movies just because of his mental satisfaction, not for money.
User Comments
First Namenatarajan Balakrishnan 05 Jan 2012 08:36 am
அம்மண நாயகன் ,இருபது வருடங்களுக்கு முன்னே ரிடையர் ஆகி இருந்தால் தமிழ் திரை உலகம் தப்பித்து இருக்கும் !நிறைய நடிகைகளின் வடை காணாமல் போனது தடுக்கப்பட்டு இருக்கும் !
sakkaravathi 04 Jan 2012 07:56 pm
யார ஒதுக்கான உன்னக்கு என்னையா? பாலகிருஷ்ணா! நீ மொதல்ல ஒழுங்கான்னு கண்ணாடி முன்னாடி நீன்னு கேட்டுபாரு? நீ என்ன பெரிய மகானா உன் சாபம் பலிபதக்கு! அப்படினா நான் சாபம் விடறான் கேட்டுக்கோ நீ வீணா போய்டுவ, உன் ... ஓடிடுவா! பொண்டாட்டி அம்மா தங்கச்சி எத வேண்டுனா டாட்ல போட்டுக்கோடா மூதேவி!
First Namenatarajan Balakrishnan 06 Jan 2012 12:27 pm
சக்கரவத்தி பன்னிக்கு பொறந்த போறம்போக்கே! உண் பொண்டாட்டி எவன் கூட ஓடி போனா தேவடியா மகனே ?
First Namenatarajan Balakrishnan 09 Jan 2012 09:53 am
சக்கரவர்த்தி உன் தங்கச்சியை கமலுக்கு கூட்டிகொடு தேவடியா மகனே !
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST