தனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு!

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 3, 2012, 10:18 [IST]
தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாட்டுக்கு படத்தில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... அந்த முதல் வரிக்கு அர்த்தம் கொடுத்துவிட்டார் போட்டி நடிகரான சிம்பு. குறிப்பாக கொலவெறி பாட்டு தாறுமாறாக ஹிட்டாகி உலகப் பாடலாகிவிட்டதைக் கண்டு வெந்து வெதும்பிப் போயிருக்கின்றனர்.

அதுவும் இந்திய - ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு தனுஷ் சிகரத்துக்குப் போய்விட்டதை சிம்பு போன்றவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.

அதற்கு போட்டியாக ஒரு பாட்டை உருவாக்கினால்தான் ஆச்சு என்று கூறிக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிடும் முயற்சியில் உள்ளார் சிம்பு.

அவர் கொலவெறி என்று பாடிவிட்டார் அல்லவா... இதோ நான் காதல் பாட்டு பாடுகிறேன் என்று கூறிக்கொண்டு, காதல் என்ற ஒரே வார்த்தையை, பலமொழிகளில் எழுதி பாட்டு என்ற பெயரில் படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாட்டை பிரபலமாக்க அவரும் படாத பாடுபட்டு வருகிறார். ஃபேஸ்புக்கை திறந்தால், ஒரே நாளில் நான்கைந்து முறை இந்தப் பாடலின் லிங்கைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

யுட்யூபிலோ சோனிமியூசிக் மூலம் காசு கொடுத்து புரமோட் செய்து வருகிறார்கள் (Promoted video).

இதுகுறித்து திரையுலகில் இளம் நடிகர்கள் இருவரிடம் கருத்துகேட்டோம். பெயரைச் சொல்ல விரும்பாத அவர்கள் கூறுகையில், "சினிமாவில் போட்டி சகஜம். அதைவிட சகஜம் பொறாமை. அதன் விளைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வெறும் போட்டியாக இருந்தால் ரசிக்கும்படி இருக்கும். முன்பெல்லாம் ரஜினி - கமல், பாக்யராஜ் - ராஜேந்தர் மாதிரி. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பொறாமை முயற்சிகள் சகிக்கவில்லை. தனுஷ் தன் படத்துக்காக ஒரு பாட்டை எழுதிப் பாடினார். காட்சியின் சூழலுக்கு தேவைப்பட்ட பாட்டு அது. அந்தப் பாட்டு ஹிட்டானதும் அதை சூப்பர் ஹிட்டாக்கும் முயற்சியில் இறங்கியதால், உலகப் புகழ் பெற்றது. இதை தாங்க முடியாமல், இந்த காதல் பாட்டு உருவாகியுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தப் பாடலுக்கு அவசியமிருக்கிறதா என்பதுதான் கேள்வி!," என்றனர்.

முடிஞ்சா இதை நேரிலும் சொல்லுங்கப்பா!
English summary
Actor Simbu is trying to make a music video to compete Dhanush's super hit song Kolaveri now. To beat Dhanush, Simbu is promoting his video vigorously in youtube and facebook.
User Comments
First Namenatarajan Balakrishnan 20 Jan 2012 10:47 am
சிம்பு, அவன் கிட்டே வேண்டாம் வம்பு ! அவனுக்கு தெரியும் கம்பு ! நயன்தாராவை அவன் நெம்பு !கண் மறைவில்நின்று அடிப்பான் கை ! இதுதான் மெய் !
rakesh kumar 14 Jan 2012 12:10 am
அப்பா ஒரு சைகோ ...மகன் ஒரு சைகோ..ஒரு வாட்டி அவனுங்களோட பேட்டியை டிவி-ல கேட்டு பாக்கணும்..சாமி தாங்கமுடியாது ..இதுல ரிதம் வேற போட்டு ..நான் இப்ப நடிச்சாலும் யங் ஹீரோக்களை எல்லாம் மிஞ்சி விடுவேன்னு வீராப்பு வேற.. ஒரே காமெடி . பாக்கும்போது எதோ நம்மளே இப்படியெல்லாம் கோமாளி தனம் பண்ற மாதிரி ஒரு கேவலமான உணர்வு வரும்
Floura Lisa 05 Jan 2012 09:56 pm
தமிழை அளிப்பதற்கு, அழிப்பதற்க்கு தனுஷ் போல ஒரு நல்ல தமிழனே போதும், வாழ்க தமிழ்...?
Mohamed Sathiq Ali 05 Jan 2012 06:32 pm
Thanks thatstamil for your good promotion to this song. post more blames about this song.
chandru 04 Jan 2012 09:47 pm
லூசு பையன்
anbu 04 Jan 2012 09:27 pm
டடேய் பொறம்போக்கு தட்ஸ்தமிழ் நான் எழுதிய கமெண்ட் ஏண்டா போடலை
horlicks thirudan 04 Jan 2012 07:10 pm
ஒழுக்கம் இல்லாத நாய்கள் செய்வது எல்லாம் இன்றைய காலத்தில் ஹிட்? அந்த அளவுக்கு நம் இளைனர்களின் முன்னேற்றம்(!) இருக்கு! இந்த பாட்டுக்கு எந்தனை பேரு எதிரி என்று வோட்டு எடுத்து இருந்தால் அதில் தெரிந்து இருக்கும். p தின்னும் நாய்கள் விடும் ஊழைவிட மோசமானது இந்த பாட்டு.
First Namenatarajan Balakrishnan 04 Jan 2012 03:13 pm
சிம்பு கரடிக்கு பிறந்த பன்னி,எவ கிடைச்சாலும் ஏறி விடுவான்! இவன் அப்பன் டி .ஆர் .கோவணம் அவுத்த நேரம் சரி இல்லை!
Shanmuga 04 Jan 2012 01:35 pm
சிம்பு ஒரு நல்ல திறமைசாலி. சில மாதங்களுக்கு பிறகு இதை செய்திருந்தால் மக்கள் இவ்விரண்டையும் ஒப்பிடவே மாட்டார்கள். கொலை வெறி என்ற பெயரில் குப்பை பாட்டை கொளுத்து செரிக்காதவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அதற்கு மானம்கெட்ட PM விருந்து கொடுத்தது நாட்டு மக்களுக்கு அவமானம். ஆனால், உலக அமைதிக்காகவும் சகோதரத்தை வளர்க்கவும் அவர் எடுத்துள்ள முயற்சி வரவேற்க்கதக்கதே! உண்மையில் பிரதமர் இதைதான் வரவேற்றிருக்க வேண்டும். ஒபமாவின் காதுகளுக்கு சிம்புவின் பாடல் எட்டினால் அதுவே சிறந்த வெற்றி!
karthick c 04 Jan 2012 09:36 am
சிம்பு திறமைசாலி என்று பலரும் தப்பு கணக்கு போட்டு வைத்திருகிறார்கள்.... சிம்பு ஒரு நல்ல நடன கலைஞர்... அதை தவிர அவர் எதை செய்தாலும் அது ரசிக்கும் படியாக இல்லை என்பது தான் உண்மை... ஒஸ்தி படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கு பொருந்தவே இல்லை... வானம் படத்திலும் பெரிய நடிப்பை ஒன்னும் வெளிப்படுத்தவே இல்லை... படம் முழுக்க SANTHANAM நிழளிலயே வளம் வந்திருக்கிறார் என்பது தான் உண்மை...
sakthisimbu 25 Jan 2012 05:39 pm
நீ வந்து நடிச்சு பாருங்க சார் அதோட கஷ்டம் தெரியும்
vimla vimla 04 Jan 2012 02:14 am
இவன் ஒரு அறைவேகடு & தர்பெருமைபிடித்த நாயே
Somasekaram Luxman 03 Jan 2012 11:12 pm
ஆமா இவ்ளோ வக்களத்து வாங்கும் "தட்ஸ்தமிழ்" ஒரு தமிழ் துரோக வெப் சைட் எனலாம்.. "why this கொலை வெறி" இதுஎங்க தமிழ வளர்த்தது இது தமிழ அளிப்பதற்காக எழுதப்பட்ட பாட்டு.. தமிழை அழித்ததுக்கு ஒரு விருந்து .. அப்பா தமிழனை அழித்தா.. பாராட்டு விழாவா?
Baskar 04 Jan 2012 10:04 am
நம் பாடல் உலக புகழ் பெறுவதை பற்றி பெருமை கொள்வோம் நண்பரே
rajesh kumar 03 Jan 2012 09:40 pm
தனுஸ் ரசிகன் சிம்பு ரசிகன் ......அல்ல... இவர்கள் தனுஸ் வெறியன் சிம்பு வெறியன்
sakthi 03 Jan 2012 05:23 pm
ஏம்பா எடிட்டர் உனக்கு ஏன்? சிம்பு மேலே இவளோ கொலைவெறி, பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் உனக்கு ஏன் _____?
Lenin 03 Jan 2012 06:17 pm
பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிட்டா சரி.... இந்த பல்லு இல்லாத போட்ட தேவிடிய நாய் எதுக்கு பக்கோடா சாப்டனும்னு தான் எடிட்டர் எழுதி இருக்காரு.....
prabhu psb 03 Jan 2012 09:04 pm
சூப்பர் நண்பா.......
Dhanush 03 Jan 2012 04:38 pm
சிம்பு ஒரு போட்ட தேவிடிய பையன்.....
Radha 03 Jan 2012 04:16 pm
The given information is wrong. The video is not a promoted video. The number of hits are genuine. Really " LOVE ANTHEM BY STR" is simply superb. Don't publish false articles. Radha
3621kbjh 03 Jan 2012 04:04 pm
oljbnjk
selvakumar 03 Jan 2012 01:59 pm
தட்ஸ் தமிழ் அவர்களே ! பொறமை உங்களுக்கா அல்லது சிம்புக்கா! தனுசுக்கு கம்பர் பன்னுபோது ! சிம்பு நடிப்பு எவ்வளவு மேல் .ஏன் சிம்பு உங்களை மதிக்கவில்லையா ?முதல்ல பாராட்ட கத்துக்கங்க . கொஞ்சம் திறமை உள்ளவர்களுக்கு தலைகனம் இருக்கத்தான் செய்யும் . நீங்கள் முதல்ல ஒருபக்கம் செம்பு அடிகிறத நிப்பாட்டுங்க ,அப்பதான் தட்ஸ் தமிழ்ல கொஞ்சம் படிக்கிறவங்க படிப்பாங்க .
Manasu CBI 03 Jan 2012 07:32 pm
ஹ ஹ சிம்பு நடிப்பு மேலா?.... நீங்க சிம்பு ரசிகரா இருக்கலாம் அதுக்காக தனுஷை அசிங்கபடுத்த தேவை இல்லை. மேலும் நான் யாருக்கும் ரசிகர் இல்லை. சிம்புவிற்கு பல கலைகள் தெரியலாம் அனால் சிம்பு நடிப்பில் தனுஷை விட பல படிகள் கிழே
rajesh 03 Jan 2012 12:48 pm
kolaveri ellam oru patta kevalama irukku, athukku simbu odathu evalavo paravailla. ithula nee vera vakkalathu poi vera velai iruntha paruppa
Simbu Rasigan 03 Jan 2012 12:17 pm
இவனுங்க தொல்லை தாங்கமுடியலையே.......எதாவது வடிவேல் மாதிரி ஒரு வருஷத்திற்கு தள்ளி வைங்கையா.....
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST