ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » ஹீரோ
ஹீரோ செய்திகள்

Shahrukh Khan''என்ன மரியாதை, என்ன மரியாதை'': மோகன்லால் பற்றி ஷாருக்கான் புளகாங்கிதம்!

கேரளாவில் ரிசார்ட் ஒன்றை திறந்து வைக்கச் சென்ற ஷாருக் கானுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஊர் சுற்றிக் காட்டி, ஷாருக் மனதில் இடம் பிடித்து விட்டார்.பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ரிசார்ட் திறந்து வைப்பதற்காக கேரளாவுக்கு சென்றார். கொல்லத்தில் ரவீஸ் ரிசார்ட்டை தனது கைகளால் திறந்து வைத்த ஷாருக் உடனே மும்பைக்கு பறந்துவிடவில்லை.
விஜயகாந்த் பிறந்த நாளில் 159 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வருகிற 25-ந் தேதி 159 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர் அவரது கட்சியினர்.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த தினம் ஆகஸ்ட் 25-ம் தேதி வருகிறது. அன்று பிறக்கும் 159 குழந்தைகளுக்கு மத்திய சென்னை தேமுதிக சார்பில் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. வட
Ramarajanநவம்பரில் ராமராஜன் மகள் திருமணம்

சென்னை: நடிகரும் அதிமுக முன்னாள் எம்பியுமான ராமராஜனின் மகள் அருணா திருமணம் வரும் நவம்பர் மாதம் சென்னையில் நடக்கிறது.நடிகர் ராமராஜன்-நளினி தம்பதிகளின் மகள் அருணா. இவர் எம்.ஏ., பி.எல். பட்டதாரி ஆவார். அருணாவுக்கும், குவைத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மானேஜராக இருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி
Rajinikanthஅன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

சென்னை: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களில் ஒரு பிரிவினர் இன்று நடத்தும் உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்னா தான் என் ஹீரோ என்று அறிக்கை ரஜினி வெளியிட்டுள்ளார்.ஊழலுக்கு எதிரான அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக்கூடும்
Actor Vigneshநடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்புப் புகார்-80 வயது மூதாட்டி கொடுத்தார்

சென்னை : நடிகர் விக்னேஷ் மீது 80 வயது மூதாட்டி நில அபகரிப்புப் புகார் கொடுத்துள்ளார்.சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று தனது வக்கீலுடன் வந்த வீரம்மாள் என்ற அந்த மூதாட்டி ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.அதில், எனது பெயர் வீரம்மாள், வயது 80 ஆகிறது. எனக்குச் சொந்தமாக ஈக்காட்டுத்தாங்கலில் 5000 சதுர அடி நிலம் உள்ளது. இந்த
Vimal and Priyadharshiniஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் விமல்!

நடிகர் விமல் ஆண் குழந்தைக்கு தந்தையானார். அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது.பசங்க படத்தில் அறிமுகமாகி களவாணி மூலம் பிரபலமானவர் விமல். கடந்த டிசம்பர் மாதம் எத்தன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, தனது உறவுக்காரப் பெண் பிரியதர்ஷினியை திடீரென திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம் இது.
Vijayமதுரைக்கு வரும் விஜய்-வரவேற்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!

மதுரைக்கு வரும் நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு தர ரசிகர்களும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனராம்.150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம். விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்ட விழாவாக மதுரையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது.
Rajini at Himalayasசூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம்!

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் எனும் பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி, நாளை காலை 11 மணிக்கு.இமயமலை மீதான ரஜினியின் காதல் உலகமறிந்தது. இமயமலையையே தனது பூஜயறையாக கருதுபவர் ரஜினி.எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பாபாஜி குகைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் போய் வந்தார் ரஜினி.
Rajini'ரஜினிகாந்த்'துக்கு வயசு 36!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் 36 வருடங்கள் ஆகின்றன. இந்த மறக்க முடியாத நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா... தனது அபூர்வ ராகங்கள் படத்தை டிவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.படம் நடிக்கத் தொடங்கியதிலிருந்து, படம் ரிலீஸாகி அதை நண்பர்களுடன் பார்த்தது வரை நடந்த நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாராம்.
Salman Khanசல்மான் கானுக்கு நெஞ்சுவலியா? குடும்பத்தார் மறுப்பு

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நெஞ்சு வலி காரணாக மும்பை சைபீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை அவரது குடும்பத்தார் மறுத்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் (45) பல இளைஞர்களை கவர்ந்துள்ளார். இந்த வயதிலும் கட்டுமஸ்தான உடல் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக
Puli Veshamசம்பந்தமே இல்லாமல் என்மீது புகாரா? - நடிகர் ஆர்கே மறுப்பு

சென்னை: வேலைக்கு தேர்வு செய்த நபரை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல் என்மீது சில இளைஞர்கள் புகார் செய்துள்ளனர், என்று நடிகர் ஆர்கே தெரிவித்தார்.'எல்லாம் அவன் செயல்', 'அவன் இவன்' போன்ற படங்களில் நடித்தவர் ஆர்.கே. பி வாசு இயக்கத்தில் இவர் நடித்துள்ள, 'புலி வேசம்' என்ற படம் விரைவில் வெளிவர உள்ளது. அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார்.இந்த
ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்கள்-கமல்ஹாசன்

அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன்.நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில்
Rajinikanthரஜினிக்கு மருத்துவ பரிசோதனை... பூரண குணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு!

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து வந்துள்ள ரஜினியை, முதல் முறையாக மருத்துவர்கள் குழு மீண்டும் பரிசோதித்துப் பார்த்தது. ரஜினி மிகவும் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.ரஜினிக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிறுநீரக
Vijay and Ragava Lawrenceநண்பனில் விஜய்யுடன் இணையும் லாரன்ஸ்?

விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ரீமேக் நண்பனில் புதிதாக இணைகிறார் ராகவா லாரன்ஸ்.நடன இயக்குநர் என்பதைத் தாண்டி, நடிகராக பெரிய அங்கீகாரம் கிடைக்காதவராக இருந்தவர் லாரன்ஸ். ஆனால் முன் -2 அவரது கேரியரையே புரட்டிப் போட்டுவிட்டது.இன்று தமிழ் சினிமாவில் அதிக தயாரிப்பாளர்கள் மொய்க்கும் நடிகர் கம் இயக்குநர் லாரன்ஸ்தான்.
Rajiniஷம்மிஜி... எங்கள் இதயத்தில் எப்போதும் வாழ்கிறீர்கள்! - ரஜினி

ஷம்மி கபூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, ஷம்மிஜி... நீங்கள் எப்போதும் என் இதயத்தில் வாழ்கிறீர்கள், என்று கூறியுள்ளார்.பாலிவுட்டின் சாதனை நாயகர்களில் ஒருவரான ஷம்மி கபூர் நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. தேசபக்திப் படங்களாக இருந்தாலும், ஆக்ஷன் கதைகளாக இருந்தாலும் ரொமான்டிக் படங்களாக இருந்தாலும், ஷம்மி கபூர் தன்
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next