twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “இளைய” விஜய்க்கு 40 வயசு: வாழ்த்தும் பிரபலங்கள், ரசிகர்கள்!

    By Siva
    |

    சென்னை: இளைய தளபதி விஜய் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் இளைய தளபதி விஜய். அவர் இன்று தனது 40வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    Vijay turns 40 today

    விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளது.

    கத்தி படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடே படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது அவருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    Vijay turns 40 today

    இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்துக்கள்!!!!

    English summary
    Vijay turns 40 today. Celebrities and fans are wishing their Ilayathalapathy a very happy birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X