ஆபாசமாக நடிக்கவில்லை... வழக்கை ரத்து செய்யுங்கள்! - வித்யா பாலன்

வியாழக்கிழமை, டிசம்பர் 22, 2011, 15:59 [IST]
தி டர்ட்டி பிக்சர் படத்தில் ஆபாசமாக நடித்ததாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை வித்யாபாலன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை, த தர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாகி ரிலீசாகியுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன், நடித்துள்ளார். படத்தில் அவர் ஆபாசமாக நடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நல்லகுண்டா போலீசார் வித்யாபாலன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் வித்யாபாலன் கைது ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வித்யா பாலன் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நல்லகுண்டா போலீசார் பதிவு செய்த கிரிமினல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கீழ் கோர்ட்டில் நடக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.

English summary
Bolywood actress Vidya Balan and producer Ekta Kapoor on Wednesday filed a petition in the High Court seeking to quash the criminal case filed by Nallakunta police on December 17.
User Comments
Good for Hell 31 Dec 2011 01:28 am
மலையாளி ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைவு நோய் ஏற்படுவதாக புது கருத்துகணிப்பு சொல்கிறது ......
சேலம் சிவராஜ் சித்த வைத்தியன் 23 Dec 2011 11:59 am
சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை உங்களுக்கு வணக்கத்துடன் கூறுவது என்னவென்றால், இந்த தட்ஸ் தமிழ் எடிட்டர் கூட என்கிட்டே மருந்து வாங்கி தின்னவன் தான், எப்டீன்னு நீங்க கேக்கலாம், இவன் எவ்ளோ பெரிய காம வெறி புடிச்சவன இருந்த இந்த செய்திக்கு எந்த ஆங்கிள் ல இருந்து எடுத்த போட்டோ வ போடிருக்கன் பாருங்க
Shanmuga 22 Dec 2011 10:32 pm
எங்க பாமிலில இப்படி அவுத்து போட்டு நடிச்சா ஆபாசம் இல்லைன்னுதான் சொல்லி கொடுத்திருக்காங்க !- வித்யா பாலன்
Kolaveri 22 Dec 2011 10:18 pm
ஒய் திஸ் காமவெறி
Arumuga Samy 22 Dec 2011 05:46 pm
அப்படி என்னய்யா இவ ஆபாசமா நடிச்சிட்டா? வில்லனுக்கு வீட்டோட பூட்ட ஒடக்கிறது தான் தொழில்... அதனால இவ தொறந்து போட்டுட்டு வெளில போனா.. கதைக்கு இது தேவையா இருந்துச்சு... இது எப்படி ஆபசமாகும்?
Arumuga Samy 22 Dec 2011 05:43 pm
ஒய்...
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST