ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! - அனன்யா

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 16:41 [IST]
முதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா.

சைஸ், வெயிட் இரண்டிலும் கிட்டத்தட்ட 'சித்தப்பு' ரேஞ்சுக்கு ஒரு பார்ட்டியை காதலித்தார் அனன்யா. அவர்தான் ஆஞ்சநேயன். தொழிலதிபராம்!

அனன்யா பங்கேற்கும் விழாக்களிலும் படப்பிடிப்புகளிலும் ஆஞ்சநேயன் தினமும் ஆஜராகி பரிசுகள், காதல் கடிதங்கள் கொடுத்து வலை விரிக்க, அதில் சுலபமாக விழுந்தார் அனன்யா.

இதையடுத்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமண தேதியை முடிவு செய்தார்கள். இந்த நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் தெரிய வர, அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் கொச்சி அருகில் உள்ள பெரும்பாவூர் போலீசில் ஆஞ்சநேயன் மீது புகார் அளித்தார். ஆனால் அனன்யா வற்புறுத்தலால் புகார் வாபஸ் பெறப்பட்டது.

ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலும் ஆஞ்சநேயனைத்தான் திருமணம் செய்வேன் என்று அனன்யா உறுதியாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "என் திருமணம் பற்றி தவறான வதந்திகள் பரவி உள்ளன. எனக்கும் ஆஞ்சநேயனுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும். இது போன்ற வதந்திகள் எங்கள் காதலை மேலும் வலுவாக்கி விட்டது. அவரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியும்," என்றார்.

ஆஞ்சநேயன் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், "முதல் திருமணம் பற்றி அனன்யாவுக்கு முன்பே தெரியும். ஆஞ்சநேயன் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லியிருந்ததால்தான் அனன்யா தன் முடிவில் தெளிவாக இருக்கிறார்," என்றனர்.

English summary
Actress Ananya is firm on her decision to marry anjaneyan in the date fixed earlier. She told that she hoped everything goes well to her favour.
User Comments
First Namenatarajan Balakrishnan 20 Mar 2012 11:26 am
சூப்பர் கம்பு ஆனந்யாவிக்கு கிடைத்துவிட்டது !
First Namenatarajan Balakrishnan 20 Mar 2012 11:25 am
அஞ்சிநேயர் தொழில் அதிபர் , தோல் பிசினஸ் செய்கிறார் !
sasa 23 Feb 2012 08:27 pm
போடிங்க இவன் எல்லாம் ஒரு ஆல் ஆ டி.அப்பா மாதிரி இருக்கான் டி.திஸ் இஸ் வ்ரோங் சாய்ஸ் டி.பணத்துக்கு ஆசை படாத டி லூசே
rocketraja 22 Feb 2012 06:51 pm
மல்லு நடிகைகளுக்கு எல்லாம் நட்டு லூசு ஆகி விட்டது.
Soriyar soriyar 22 Feb 2012 06:30 pm
இதனால்தான் பல ஆண்கள் திருமணத்துக்கு முன்பே மேட்டரை முடித்து விடுகின்றனர்!பொண்ணு வேறேன்கையும் போக முடியாதே!அட நாய்களா!
Soriyar soriyar 22 Feb 2012 06:29 pm
ஒரு வேளை வயித்துல எதனாவது உருவாக்கி இருக்கோ!
Sitthappa Pulippaandi 22 Feb 2012 05:53 pm
ஆஞ்சநேயன் உயர்த்த பார்த்த பெரிய ரா..டு வச்சிருப்பார் போல, ரெண்டு மூணு நாள் கு..த்தி இருப்பார், அதான் பா..ப்பா அடிமையாயிட்டது. அதென்ன இந்த ம..ல்லு நடிகை கு..ட்டிகளுக்கெல்லாம் வயது முதிர்ந்த ஆண்மக்களை மட்டுமே பிடிக்கிறது. ஒரு வேலை முனனுபவம் நிறைய இருக்கும்னா.
mmsjawahar 23 Feb 2012 10:29 am
சூப்பர் கமெண்ட் ஹ ஹ ஹா !!
Sitthappa Pulippaandi 22 Feb 2012 05:52 pm
யோவ் என் கருத்த போடுய
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST