2வது மனைவியாகவும் அனன்யா ரெடி?

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 16:37 [IST]
Ananya and Anjaneyan
தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் அவருக்கு 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் எதிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை அன்னயாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஆஞ்சநேயனுக்கு கடந்த 2008ம் ஆண்டே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அன்னயாவின் தந்தை பெரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் ஆஞ்சநேயனின் 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மேலும் ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் முன்பே கூறிவிட்டாராம். ஆனால் அனன்யா தனது பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்.

2வது மனைவியாக அவர் தயாராக இருந்தாலும் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், இதனால் அவரை வீட்டில் பூட்டி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
English summary
It is told that actress Ananya is ready to be Anjaneyan's second wife but her parents are against this wedding. It seems Ananya knows that her would be is already married. Reports are there that her parents have locked her in the house.
User Comments
வர்ணாசிரம எதிரியின் தாய் 16 Feb 2012 10:06 am
யார் குத்துனா என்ன?
First Namenatarajan Balakrishnan 16 Feb 2012 10:02 am
கணவர் தொழில் அதிபர் என்றால் என்ன தொழில் ? தோல் வியாபாரமா ?
First Namenatarajan Balakrishnan 16 Feb 2012 10:01 am
பார்த்து, அப்பம் ஓட்டை பெருசானால் கஷ்டம் !
jaya krishnan 15 Feb 2012 06:31 pm
அனன்யா வேலை செய்ய நல்ல கட்டை.
Soriyar soriyar 15 Feb 2012 05:57 pm
சசி குமார் மொதல்ல இவளுக்கு சீல் ஓடைச்சான்!
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST