ஹீரோயின் செய்திகள்
கவர்ச்சியா நடிக்கமாட்டேன்னு நான் எப்போ சொன்னேன்? - ரம்யா நம்பீஸன்பீட்ஸா விற்கும் கடையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திப்பான்?இதையெல்லாம் ஒரு சினிமாவாகக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர் பெயர் கார்த்திக் சுப்பாராவ். படத்துக்குப் பெயரே பீட்ஸா-தான்.தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நாயகனாக அசத்திய விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.அட்டகத்தி என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் திருக்குமரன்தான் இந்தப் படத்தையும்
அஞ்சலி - ஓவியாவுக்கு ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி!!பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போது ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் சூப்பரா ஒர்க் அவுட் ஆச்சு என்று பேசிக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.கலகலப்பு படத்தில் இது தலைகீழாகி, இரண்டு ஹீரோயின்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.அஞ்சலியும், ஓவியாவும்தான் அந்த நாயகிகள். இந்த இருவரும் செட்டில் கூட ஒருவரையொருவர் பிரியவே இல்லையாம். எங்கும் ஒன்றாகவே இருந்தார்களாம். இருவருக்கும் ஒரே கேரவன்தானாம்.இவ்வளவு
தமன்னாவைப் போல நானும்...மணிஷா யாதவ்!வழக்கமான ரிடையர் ஆன நாயகிகளைத்தான் முன்னோடியாக வரித்துக் கொள்வார்கள் இளம் நாயகிகள். ஆனால் தற்போதும் படு ஹீட்டாக பிசியாக இருக்கும் தமன்னாவை தனது வழிகாட்டியாக கூறிக் கொண்டு ஒரு இளம் நாயகி தமிழ் சினிமாவில் தனது உலாவைத் தொடங்கியுள்ளார்.அவரது பெயர் மணிஷா யாதவ். தமிழுக்கு வந்து ஒரு படம்தான் ஆகிறது. அதுவும் முதல் படத்திலேயே மிகப் பெரிய
பாலா பட வாய்ப்பு போச்சே! - புலம்பும் பூஜாபாலா படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பு நழுவிப் போனது பூஜாவைப் புலம்ப வைத்துள்ளது.நான் கடவுள் வெளியான பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் பூஜா. பெங்களூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டார், திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி அவ்வப்போது செய்திகள்.இந்த நிலையில் திடீரென சென்னைக்கு வந்த அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.இன்னொருபக்கம்
நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?அசல் தமிழ் நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். வாமனன், 180 என சில படங்களில் நடித்திருக்கிறார். இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன.விஷயம் அவர் திறமை குறித்ததல்ல... சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு ஒப்பந்தம் குறித்தது.விலங்கு வதைக்கு எதிரான PETA அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் தோன்றப் போகிறார் ப்ரியா ஆனந்த்.இந்த
