For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சென்னையில் சமந்தாவுக்கு ரகசிய சிகிச்சை
Heroines
oi-Shankar
By Shankar
|
சென்னை: சரும ஒவ்வாமை நோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு சென்னையில் ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நோய் காரணமாக சமந்தா பல பெரிய பட வாய்ப்புகளை கடந்த ஆண்டு இழந்தார்.
எனவே முற்றாக குணப்படுத்த ஹைதராபாத்தில் வெளிநாட்டு மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் மீண்டும் முகத்தில் பெரிய பருக்களும், உடலில் சில மாற்றங்களும் ஏற்பட்டதால், சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையை மாற்றிவிட்டாராம் சமந்தா.
'அஞ்சான்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி சென்னைக்கு வந்த சமந்தா, ஒரு தனியார் மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
According to sources, actress Samantha is getting secret treatment for her skin allergy.
Story first published: Thursday, January 23, 2014, 16:23 [IST]
Other articles published on Jan 23, 2014