twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகினி, கிளாமரில் பட்டையைக் கிளப்பும் சோனம் கபூர்

    By Siva
    |

    மும்பை: நடிகை சோனம் கபூர் தான் நடித்துள்ள பேவகூஃபியான் படத்தில் பிகினி அணிந்து நடித்துள்ளார்.

    நடிகைகள் பிகினி அணிந்து வந்தால் பலர் ஆச்சரியம் மற்றும் அதிரிச்சியுடன் பார்த்த காலம் மலையேறிவிட்டது. தற்போது நடிகைகள் பிகினியில் வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பிகினி அணியும் காட்சிக்காக நடிகைகள் மெனக்கெட்டு உடலை சிக்கென்று வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில் சோனம் கபூர் தான் நடித்துள்ள பேவகூஃபியான் படத்தில் பிகினி காட்சியில் நடித்துள்ளார்.

    முத்தம்

    முத்தம்

    பேவகூஃபியான் படத்தில் சோனம் கபூர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் அவர் குரானாவுக்கு சூடான முத்தம் கொடுத்துள்ளார்.

    நெருக்கம்

    நெருக்கம்

    பேவகூஃபியான் படத்தில் முத்தக் காட்சி மட்டும் அல்ல குரானாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார் சோனம் கபூர்.

    பிகினி

    பிகினி

    சோனம் கபூர் ரோஸ் கலர் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். படத்தில் அவர் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார்.

    பாலிவுட்

    பாலிவுட்

    தற்போது எல்லாம் பாலிவுட்டும், பிகினியும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. பிகினி காட்சிகளில் நடிக்க நடிகைகள் ஆர்வமாக உள்ளனர். அதற்கு சோனம் மட்டும் விதிவிலக்கா என்ன?

    குரானா

    குரானா

    வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள பேவகூஃபியான் படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி ரிலீஸாகிறது.

    English summary
    Sonam Kapoor has don a bikini act for her movie Bevakoofiyaan which will hit the screens on march 14. She has paired up with Ayushman Khurana for this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X