நான் அரசியலுக்கு வருவதும் வராததும் காலத்தின் கையில் உள்ளது என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற ஒரே படத்தில் நடிகராக புகழின் உச்சிக்குப் போய்விட்டார் உதயநிதி.இவரும் படத்தின் இயக்குனர் ராஜேஷும்
கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் அவரது
முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரஜினி ரசிகை நான். இப்போதும் அவரப் படத்தை அதே மனநிலையில்தான் பார்க்கிறேன், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.த்ரிஷா இப்போது இரு தமிழ்ப் படங்களில் நடிக்கிறார்.
சென்னை: சினிமாவில் தன்னை போலீசாகவும், அரசியலில் அக்யூஸ்ட்டாகவும் பார்ப்பதாக நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார்.சீமான் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ள கண்டுபிடி கண்டுபிடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.அப்போது
சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின்.சல்மான் - அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.
3 படத்தில் மகளின் நடிப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாஸன். லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் புறப்படும் முன் இந்தப் படத்தை கமலுக்கு போட்டுக் காட்டினார்களாம் தனுஷும் ஐஸ்வர்யாவும். படம் பார்த்துவிட்டு, மகளை பாசத்துடனும் பெருமையுடனும்
தனுஷ் - சுருதி நடித்து வெளியாகியுள்ள 3 படம் பார்த்தேன், அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. இதே போன்றதொரு இளைஞனின் கதை எனக்குத் தெரியும், என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார்.இந்தப் படத்தை நேற்று
மீடியாவில் இயல்பாக பேசும் பழக்கம் எனக்கு இல்லை. மீடியா கூச்சம் அதிகம், என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கோச்சடையான் படத்துக்காக இரு தினங்களுக்கு முன் லண்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அவருடன்
பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய்