முல்லைப் பெரியாறு விவகாரம்: வினய்யுடன் நடிக்க அஞ்சலி மறுப்பு!

புதன்கிழமை, ஜனவரி 11, 2012, 18:32 [IST]
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.

'உன்னாலே உன்னாலே' படம் மூலம் தமிழில்அறிமுகமான வினய், சமீபத்தில் நடித்த படம் கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட 'டேம் 999'. அணையை உடைக்காவிட்டால் 35 லட்சம் பேர் இறந்துவிடுவார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை கேரள அரசின் உதவியுடன் செய்தது இந்த படம். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

'டேம் 999' படத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் நடித்த வினய், விமலா ராமன் மீதும் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் வினய்யை வைத்து தயாராகும் புதுப்படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்டுள்ளனர். ஆனால் வினய்யுடன் நடிப்பதால் தமிழ் ரசிகர்கள் என் மீது ஆத்திரப்பட வாய்ப்புள்ளது. எனவே எனக்கு இந்த வாய்ப்பே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஞ்சலி!

அஞ்சலிக்கு தெரிந்தது கூட, வினய்யை வைத்து படமெடுக்க முயலும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தெரியவில்லையே!
English summary
Leading actress Anjali has refused to act with Vinay in a new movie. The actress denied the offer due to Vinay's appearance in anti-Tamil movie Dam 999.
User Comments
murugan 04 Feb 2012 05:56 pm
வெரி குட் யா இந்த மாதிரி பொண்ணு தான் நம்ம நாட்டுக்கு THEVAI
Ram 31 Jan 2012 01:15 pm
பிரமாதம்... அசின் போன்றோர் இவரிடம் இருந்து விசுவாசம் என்றால் என்ன என்று கற்க வேண்டும். வாழ்க.
vijay 21 Jan 2012 11:21 am
தமிழ் வாழ தமிழர் வாழ்க
mano 12 Jan 2012 02:49 pm
அஞ்சலின்ன அஞ்சலிதான் ! உனக்கு கோடி அஞ்சலிகள்
Vaidhyanathan K 12 Jan 2012 02:45 pm
தலைவா தட்ஸ்தமிழ்
Vaidhyanathan K 12 Jan 2012 02:49 pm
தலைவா தட்ஸ்தமிழ் நீ இன்று தான் தமிழனுக்கு ஆதரவ செய்தி போட்டு இருக்கே. அதாவது Sun TV, Jaya, etc., இன்னும் பல இவர்கள் எல்லாம் தமிழர்களை மறைமுகமாக தாகுபாவர்கள் அனால் இங்கு மேலே இருக்கும் செய்தியில் தமிழனுக்கும் தமிழுக்கும் நேர்மையாக இருக்கிறது. தமிழர்களே இது தொடரவேண்டும். தமிழன் ஒற்றுமை ஓங்குக. தமிழ் வாழ்க.
Thagappan Yappaa 12 Jan 2012 02:05 pm
பில்லா டூவில் பார்வதி ஓமனகுட்டன் ஜோடி!அவ ஒரு கேரளத்தி
Thagappan Yappaa 12 Jan 2012 02:04 pm
கேரளா அஜீத்து சூத்த மூட்கினு கேரளத்தி பார்வதி ஓமனகுட்டனுடன் நடிக்கிறான்!
nijanthan 2011 12 Jan 2012 01:25 pm
அஞ்சலின்ன அஞ்சலி தான்!! என் புஜ்ஜி!!!
raj dilip 12 Jan 2012 11:30 am
weldone டீ என் ராசாத்தி
Ravi Ramul 11 Jan 2012 11:40 pm
வாழ்க தமிழகம்... வாழ்க ஆந்திரா.. ஒழிக்க கேரளா...
Vaidhyanathan K 12 Jan 2012 12:02 pm
தலைவா சந்தடி சாக்கில் படம் ஒடுரியிய தலைவா. வாழ்க தமிழகம் மட்டும் தான். வாழ்க அந்தர அது அன்த்ரவில். ஒழிக கேரளா இது எங்கும்.
Vaidhyanathan K 12 Jan 2012 12:11 pm
தலைவா தட்ஸ்தமிழ் நீ இன்று தான் தமிழனுக்கு ஆதரவ செய்தி போட்டு இருக்கே. அதாவது Sun TV, Jaya, etc., இன்னும் பல இவர்கள் எல்லாம் தமிழர்களை மறைமுகமாக தாகுபாவர்கள் அனால் இங்கு மேலே இருக்கும் செய்தியில் தமிழனுக்கும் தமிழுக்கும் நேர்மையாக இருக்கிறது. தமிழர்களே இது தொடரவேண்டும். தமிழன் ஒற்றுமை ஓங்குக. தமிழ் வாழ்க.
Thagappan Yappaa 11 Jan 2012 06:56 pm
உண்மையிலேயே வாழ்த்த வேண்டும்!நடிகனுன்களுக்கு இந்த உணர்வு ஒரு மசுரும் இல்லை
R KUMAR 11 Jan 2012 06:42 pm
அப்படி போடு சபாஸ்ஸு.......................
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST