மசாஜ் வேலைக்கென்று தாய்லாந்திலிருந்து கூட்டி வந்து, பாலியலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 15 பெண்கள் ஒரு நடிகையின் கணவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த 15 பெண்கள் பேர் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், தாய்லாந்தில் இருந்து எங்களை (15 பெண்கள்) இங்கு மசாஜ் வேலைக்கு அழைத்துச் சென்றார் அந்த நடிகையின் கணவர். ஆனால் மசாஜ் வேலை செய்வதோடு, பாலியல் தொழிலும் ஈடுபட வற்புறுத்துகிறார். எங்களை அவரிடமிருந்து மீட்டு தாய்லாந்துக்கே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இவர் மீது பணமோசடி புகாரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நித்யானந்தா செக்ஸ் முறைகேடுகளில் இந்த நடிகையின் பெயரும் அடிபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.