To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி தெரியவில்லை... குஷ்பு விசனம்!

Kushboo
ஈரோடு: இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்.

நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன்.

தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது.

இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.

இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான்.இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான் என்றார் அவர்.
English summary
Tamil Nadu Children dont know about their mother tongue. It is sad, said DMK actress Kushboo in Erode Veera Vanakka Naal meeting.
ஜனவரி 26, 2012 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
    Upcoming Matches
Aus Vs Sl at Bellerive Oval Fri 24th Feb ODI
Ken Vs Ire Fri 24th Feb Int2020
Nz Vs Sa - 1st ODI at Westpac Stadium Sat 25th Feb ODI

திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர்- குஷ்பு மீண்டும் கருத்து

சென்னை: தேர்தல் முடிவு வெளியானபோதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கவும் முடியாது. மக்கள்தான் தோற்று விட்டனர் என்று மீண்டும் கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து அது வெளியானபோது கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் இது மக்களின் தோல்வி, திமுகவின் தோல்வி அல்ல என்று கூறினார் குஷ்பு. இதையடுத்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மக்கள் தீர்ப்பை குஷ்பு அவமதித்து விட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மீண்டும் அதே போல பேசியுள்ளார்.....

திமுக கண்டனக் கூட்டம்... வட சென்னை - அன்பழகன்; தென் சென்னை- குஷ்பு!

சென்னை: பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் இன்று நடக்கும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலர் க அன்பழகன், நடிகை குஷ்பு ஆகியோர் பேசுகிறார்கள்.

பால் விலை, பஸ் கட்டண விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வட சென்னை, தென் சென்னை, மாவட்ட தி.மு.க. சார்பில் தனித் தனியாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் தி.மு.க. சார்பில் புதுவண்ணாரப்.....
User Comments
First Namenatarajan Balakrishnan 01 Feb 2012 04:25 pm
தியாஹி கலைஞர் கண்ணீர் விட்டு வளர்த்த தமிழை தண்ணீர் விட்டு கழுவ நினைக்கும் குஷ்பூ,உன் சிதிலடைந்த சாமானை டெட்டால் போட்டு கழுவு !பிரபு,லிவிங் சடன் வளர்த்த உன் கூதியில் சுடுதன்னேரை விட்டு அடிக்க வேண்டும் !
Enna Ithu 29 Jan 2012 12:54 am
உன் பிள்ளைகள் மட்டும் தமிழ் பேசுதாக்கும்? கொஞ்சம் கண்ணாடி முன்னாடி நின்னு நீ ஊருக்கு சொன்னத அந்த கன்னாடிக்கிட்டே சொல்லு பாப்பம்.
rajesh kumar 28 Jan 2012 08:55 pm
தமிழ் மொழி தாய் சொல்லிடாங்க... அய்யாவுடன் செமொழி atten பண்ணவங்க
First Namenatarajan Balakrishnan 28 Jan 2012 08:52 am
அது சரி ! நீ லிவிங் ஸ்டுன் கூட நடிச்ச ப்ளூ பில்மில் காண்டம் போடவில்லை ! தண்ணி இறங்கினால் தான் உனாககு தூக்கம் வரும் !நீ எப்படி தமிழ் வளர்ப்பே ?
Ravi Ramul 28 Jan 2012 02:33 am
அதுதான் அவரோட வப்பாட்டி வந்துட்டா.. தமிழ இவர் வளத்தவராம்.. நல்ல பூ சுத்துறாள்.. அதுதான் இரண்டுமணிநேர உண்ணாவிரதம் இருந்தாரே.. ஒருமனிதன் பொதுவாக எட்டு மணித்தியாலத்துக்கு ஒருதடவை தான் சாப்பிடுவான்.. நீ போய் ஆந்திரவில பூ சுத்துங்கடா.. தமிழ வளர்த்தாராமில்ல.. தமிழரால் வளர்ந்த நாய்கள்.. குரைக்குதுகள்..
sundar 27 Jan 2012 04:45 pm
Tamil attaining classical language status is because of its inherent merits and it was a coincidence that MK was CM during the announcement.Tamil is great and as great as sanskrit and we need not take a false pride that englishmen said etc
Vaidhyanathan K 29 Jan 2012 07:38 am
As per your argument, then our Tamil should have attained Classical status before sanskrit then why it did not happen ? and only what is this as great as sanskrit ? It is more than sanskrit. You cannot compare my Tamil language with sanskrit. There is no false pride that Englishmen said but only after he pointed out why Tamil was not given classical status before Sanskrit then our Tamil got the classical status.
Truth JustIN 27 Jan 2012 03:50 pm
தமிழ் நாட்டு குழந்தைகளுக்கு தமிழ் பற்றி சிறிதும் தெரிவதில்லை என்பது முற்றிலும் உண்மை .வெளி மாநிலத்தார் எதிற்பதிலேயே நம் பெருமை நாம் அறியவேண்டும். குஷ்புவை திட்டுவதையே ஒரு பிழைப்பாக கொண்ட ஈன பிறவிகளுக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதை தவிர உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லவே இல்லை. உதவி செய்ய வருபவரையும் எட்டி உதைக்கும் மாக்கலாகவே மாறிவருகின்றனர். ஜெயா அவர் அம்மையார் செய்த பிளைபைவிடவா குஷ்பு செய்துவிட்டார்.
Vaidhyanathan K 27 Jan 2012 04:39 pm
"ஜெயா அவர் அம்மையார் செய்த பிளைபைவிடவா குஷ்பு செய்துவிட்டார்." ஆக ஜெயா வும் குஷ்பூவும் ஒன்று தான் இருவருக்கும் வித்தியாசம் கெடையாது சரி தானே.
First Namenatarajan Balakrishnan 27 Jan 2012 03:44 pm
முஸ்லிம் விபசாரியான குஷ்பூ இருபத்தைந்து வருடங்கலகா தமிழ் நாட்டில் தொழில் செய்து தமிழை வளர்த்து இருகிறார் ! இவருக்கு "தமிழ் காத்தா நாயகி" என்ற பட்டதை முத்தமிழ் அறிஞர், குருடன், திருடன் வழங்குவான் !
Kanapathypillai Kanakatharan 27 Jan 2012 02:18 pm
குசுப்பு மேடம் நீங்க ஒங்க தாமிழ் தாத்தாகிட்ட கேக்கவேண்டியதுதானே 70 வருஷ அரசியில் வியாதியில கிழவன் என்னத்தை கீச்சுட்டு போனாருன்னு. இப்போ 90 வயதிலை தினமும் புலம்பும் கிழவன் தனோட குடும்பத்த வாழவச்சது தவிர வேறை என்ன பண்ணினாரு..
Vaidhyanathan K 27 Jan 2012 12:43 pm
" நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன்." இல்லை இல்லை "25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் விபச்சாரம் செய்து வருகிறேன்" இபொழுது இருபது தமிழ் இன துரோகி இடம்
[ கருத்தை எழுதுங்கள் ]
   
Oneindia  Oneindia Login