இன்டர்நெட்டில் 'பிட்' பட ரேஞ்சுக்கு பரவும் பில்லா 2 ஸ்டில்கள்!

சனிக்கிழமை, பிப்ரவரி 18, 2012, 17:47 [IST]
இணையதளங்களில் கடந்த சில தினங்களாகவே பில்லா-2 பட ஸ்டில்களைப் பார்க்க முடிகிறது.

ஆனால் இவை முறையாக வெளியானவை அல்ல. படத்தில் விபச்சார விடுதியில் நடக்கும் ஒரு காட்சியை அப்படியே லீக் செய்திருக்கிறார்கள் இணையத்தில்.

ஆணுக்கு பெண் வேடம் போட்டு படுக்கையில் கிடத்தி வைத்திருப்பது போல ஒரு காட்சி. படுகவர்ச்சியான ஒரு பெண்ணுடன் அஜீத் இருப்பது போன்ற காட்சி என கிட்டத்தட்ட பிட்டு பட ரேஞ்சுக்கு அந்தக் காட்சிகள் உள்ளன.

இதனைப் பார்த்து அஜீத் ரசிகர்கள் படு காட்டமாகிவிட்டனர். உண்மையிலேயே இவை பில்லா ஸ்டில்கள்தானா... இவை உண்மையென்றால் படம் எப்படியிருக்குமோ என பயமாக உள்ளதே என ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிலைமையை உருவாக்கிவிட்டன இந்த ஸ்டில்கள்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஸ்டில்களை நாங்கள் வெளியிடவே இல்லை. யாரோ இணையதளத்தில் லீக் செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Ajith's forthcoming Billa 2's stills are spreading like virus in cyber space. But these stills were made the fans anxious intead of happy. Because the quality and the content is looking very poor and awkward. The producers decided to lodge complaint in the cyber crime on the illegal release of those stills.
User Comments
6er chinna 06 Mar 2012 10:24 am
அஜித் படம் வெளியாவுது என்றல் எங்களுக்கு தீபாவளி பண்டகை போன்று இருக்கும் . நாங்கள் காத்துகொண்டு இருக்குறோம் பில்லா 2 காக. இப்படிக்கு சின்னா.
mankatha 20 Feb 2012 03:23 pm
தல பாட்டு எப்போ ரிலீஸ் . நாங்க கத்திட்டு இருக்கோம் .
horlicks thirudan 19 Feb 2012 12:52 pm
பொருக்கி கும்பல் படம் எடுத்தால் பொண்ணுங்களுக்கு மதிப்பேது?
shivakumar de 19 Feb 2012 11:55 am
கருமம் பிட்ச்சவன் நடிச்ச சாரி நடந்த கன்றாவிய தான் இருக்கும் .
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST