Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

Posted by:
Updated: Sunday, September 16, 2012, 11:11 [IST]

Salman Khan Joins Facebook Gets

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று ஒருவழியாக ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல ஃபேஸ்புக்கிலும் புதிய சாதனை படைத்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களில் ஆமீர் கான், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன் உள்பட ஏராளமானோர் ஃபேஸ்புக்கில் உள்ளனர். இந்நிலையில் சல்மான் கான் இன்று ஃபேஸ்புக்கில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தன் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது,

நான் ஏன் ஃபேஸ்புக்கில் இல்லை என்று பலர் என்னிம் கேட்டனர். ஃபேஸ்புக்கில் என் பெயரில் உள்ள போலி அகௌண்டுகளால் ஏகப்பட்ட குழப்பம். இப்போது நானே ஃபேஸ்புக்கில் சேர்ந்துவிட்டேன். போலி அகௌண்ட்கள் இதில் சேரவேண்டும் இல்லை என்றால் காணாமல் போக வேண்டும் என்றார்.

சல்மானின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது புதிய படங்கள், போட்டோக்கள். வீடியோக்கள் உள்ளிட்டவை இருக்கும். சல்மான் படம் ரிலீஸானால் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்கும். அதே போன்று அவர் ஃபேஸ்புக்கில் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது அவர் அகௌண்ட் ஓபன் செய்த அன்றே 26 லட்சம் பேர் அவரை பக்கத்திற்கு லைக் கொடுத்துள்ளனர்.

சாதனை நாயகன் சல்மான்...

சல்மான் கானின் பேஸ் புக் முகவரி

Story first published:  Friday, September 14, 2012, 18:32 [IST]
English summary
Bollywood actor Salman Khan joins facebook today. The actor's Facebook page has already got 2.6 million likes.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI