Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'ஊதாக் கலரு ரிப்பனை' தேடிப் போன 'பென்சில்'!
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யாதான் இப்போது கோடம்பாக்கத்தின் புதிய இயக்குநர்கள் சாய்ஸ்.
அடக்கமான அழகு, கிராமத்து உடை- நாகரீக உடை என அனைத்திலுமே மனதைக் கவரும் தோற்றம்... போதாக்குறைக்கு பார்வையாளர்களைத் துள்ள வைக்கிற இளமையும் நடிப்பும்.... இது போதாதா..
முதல் படத்திலேயே டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணிவிட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். அதுவும் முன்னணி நாயகியான ப்ரியா ஆனந்தைத் தூக்கிவிட்டு, இவரை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு!
ஜிவி பிரகாஷ் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் பென்சில் படம் குறித்த செய்தியை ஏற்கெனவே தந்திருந்தோம். இந்தப் படத்துக்கு முதலில் ப்ரியா ஆனந்த்தான் நாயகி என்று அறிவித்துமிருந்தார்கள்.
இந்தப் படத்தில் ப்ளஸ்டூ மாணவராக நடிக்கிறார் ஜிவி பிரகாஷ். ப்ரியா ஆனந்த் ஜோடியாகத் தெரிவாரா.. டீச்சர் மாதிரி தெரிவாரா என்ற சந்தேகம் வந்துவிட்டதாம். எனவே அவருக்குப் பதில், பார்க்க ஒரிஜினல் ப்ளஸ்டூ மாணவி மாதிரியே காட்சி தரும் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டா்ரகளாம்.
It is confirmed that the new sensation Sri Divya will play GV Prakash's heroine in Pencil, his first film as hero.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!