ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » செய்திகள்
திரைத் துளி

Alphonsaஅல்போன்ஸா எஸ்கேப் - ஹைதராபாத்தில் பதுங்கல்?- தேடுகிறது போலீஸ்!

வினோத்குமார் மர்ம சாவு தொடர்பாக போலீஸ் வளையத்திலிருந்த அல்போன்ஸா, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவானார். விசாரணைக்காக அவரை போலீசார் தேடுகின்றனர்.பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் குழந்தையுடன் வசித்தார். அதே வீட்டில் வினோத்குமார் என்ற இளைஞரும் தங்கி இருந்தார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ளாமலேயே
Manoramaமருத்துவமனையில் மனோரமா அனுமதி!

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மூத்த நடிகை மனோரமா இன்று சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை மனோரமா. சில மாதங்களுக்கு முன் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூட்டு அறுவைச் சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பின் குணடைந்தார். இதற்கிடையில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்ற போது ஓட்டல் அறையில் மயங்கி கீழே விழுந்தார்.
Jaguar Thangam and Chandrasekarவிஜய் அப்பா மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த ஜாக்குவார் தங்கம்

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கம்(52) சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,நான் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். சுமார் 800 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளேன். கடந்த திங்கள்
Balaபாலா படத்துக்கு தலைப்பு 'பரதேசி?'

படங்களுக்கு தலைப்பு வைப்பதில் பாலாவின் பாணியே அலாதி. யாரும் எதிர்ப்ப்பார்க்காத தலைப்பை சூட்டுவது அவர் வழக்கம்.நான் கடவுள் முடிந்த பிறகு ஒரு முறை அவரைச் சந்தித்தபோது, 'உங்க அடுத்த படம் தலைப்பு என்ன?' என்றோம்.அவன் இவன்னு வெச்சுக்கலாமா? என்றார் தமாஷாக. சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அதுதான் தலைப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த முறை இன்னும் ஒருபடி
Saif ali Khan and Kareenaசைப்-கரீனாவின் 'ஏஜென்ட் வினோத்' படத்திற்கு பாக்.கில் தடை

சைப் அலி கான் தயாரித்து நடிக்கும் ஏஜெண்ட் வினோத் படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தயாரி்த்து நடிக்கும் படம் ஏஜெண்ட் வினோத். இதில் அவருக்கு ஜோடியாக அவரது காதலி கரீனா கபூர் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் தயாரித்துள்ள இந்த படத்தை சைபுடன் சேர்ந்து தினேஷ் விஜன் தயாரித்துள்ளார்.சைப் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த
Billa 2பில்லா -2 இசை: ரஜினி வந்ததும் வச்சிக்கலாம்!

அஜீத் நடிக்கும் பில்லா -2 படத்தின் இசை வெளியீடு எப்போது என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை படக்குழுவினர்.காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதே நேரம் இந்த நிலைக்கு அவர் எந்த வரையிலும் காரணமல்ல. படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என முடிவு செய்திருந்தனர். ஆனால், ஏப்ரலில்தான் பாடல் வெளியீடு
Ameerபெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி - அமீர் குற்றச்சாட்டு

சென்னை: சினிமா தொழிலாளர்களின் மிக வலுவான அமைப்பான பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார். சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மோதல் நீடித்து வருகிறது. நடிகர் கார்த்தியின் படத்துக்கு இடையூறு செய்ததாகக் கூறி பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.நேற்று சென்னையில் சிறப்பு
Vanayudham Movieவீரப்பனுடன் இருந்து கடத்தியவரும் கடத்தப்பட்டவரும் சந்தித்தவேளையில்...

உயிரோடு இருந்து அதிரடி அட்டகாசங்கள் செய்த போதும் சரி, சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளான பிறகும் சரி... செய்திகளுக்குப் பஞ்சம் வைக்காத மனிதர் வீரப்பன்.இந்த செய்திகள், வீரப்பன் கதைகள் பலரை இன்னும் வாழ வைப்பதைப் பார்க்க முடிகிறது.வீரப்பனின் கதை இப்போது தமிழ் - கன்னடத்தில் பிரமாண்ட சினிமாவாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் ராஜீவ் கொலையை மையமாக
T Rajendar'நாங்களும் பீல்டுல இருக்கோம்ல'! - டி ராஜேந்தர்

சென்னை: நாங்களும் அரசியல் களத்திலும் இருக்கிறோம் என்பதைக் காட்டும் வகையில், இலங்கைப் பிரச்சினை குறித்து அறிக்கை விடுத்துள்ளார் டி ராஜேந்தர்.லட்சிய தி.மு.க. என்ற கட்சியை நடத்தி வரும் டி.ராஜேந்தர், இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்து விடுத்துள்ள ஒரு அறிக்கை:"ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா இலங்கைக்கு எதிராக
Jaya Bachanஜெயா - அமிதாப் பச்சன் தம்பதிக்கு ரூ.493 கோடி சொத்து!

லக்னோ: பிரபல நடிகர் அமிதாப்பச்சன் - மனைவி ஜெயா பச்சன் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ 493 கோடி.டெல்லி ராஜ்யசபை தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் ஜெயா பச்சன்.வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ஜெயா பச்சன் தம்பதியரின் சொத்து மதிப்பு ரூ.493.85 கோடி என்று குறிப்பிடப்பட்டு
Fefsiதயாரிப்பாளர்களைக் கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் - சினிமா தொழிலாளர்கள்

சென்னை: 'பெப்சி அமைப்பினரை தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் தயாரிப்பாளர்களைக் கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம்' என்று சினிமா தொழிலாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.சினிமா தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை உருவாகியிருக்கிறது.கே.ஈ.ஞானவேல் தயாரிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து, இரு தரப்பினர் இடையே பிரச்சினை வளர்ந்து
3 Movieதனுஷின் '3' படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை - ஆந்திராவில் சாதனை!

தனுஷே எதிர்ப்பார்க்காத அளவுக்கு 3 படம் அவருக்கு புகழையும் பணத்தையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்கிறது.மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலை வெறி' பாடல் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்தது. நாடு முழுவதும் விருந்துகள், விழாக்கள், பிரதமர் வீட்டில் விருந்து என இந்தப் பாடலால் தனுஷ் பெற்றது ஏராளம்.
Sameera Reddyமதுக்கோப்பையுடன் போஸ் தரும் படத்தை வெளியிட்டதால் சமீரா ரெட்டி வழக்கு!

மதுக்கோப்பையுடன் போஸ் தருவது போன்ற படத்தை வெளியிட்ட கேரள பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நடிகை சமீரா ரெட்டி.விஜய் மல்லையா தொடர்பான கட்டுரை அது. எண்ட் ஆப் குட் டைம்ஸ் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், கையில் மதுக்கோப்பையுடன் சமீரா போஸ் தருவது போல படம் வெளியாகியுள்ளது.இதனால் கொதிப்படைந்த சமீரா, அந்தப் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக ஒரு நாள் ஸ்ட்ரைக்!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக ஒரு நாள் ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்ட முடிவில், "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் போக்கினால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) எல்லா தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். அன்று காலை 11
Geneliaரூ 250 கோடி மோசடி: நடிகை ஜெனிலியா உள்பட 5 பேர் மீது வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத் கட்டுமான நிறுவனத்தின் ரூ 250 கோடி மோசடியில், அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கும் நடிகை ஜெனிலியா உள்பட ஐவர் மீது வழக்கு தொடர ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.அஞ்சனிபுத்ரா இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக உள்ளார் நடிகை ஜெனிலியா. ரூ 250 கோடி நிதி மோசடியில் சிக்கியுள்ளது இந்த நிறுவனம்.
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next