ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » செய்திகள்
திரைத் துளி

Tara Choudaryவாரம் ரூ. 15,000 சம்பளத்துக்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்த நடிகை தாரா!

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு நடிகை தாரா, விபச்சாரத்தில் ஈடுபடுவற்காக பெண்களுக்கு வாரம் ரூ. 15,000 வரை சம்பளம் கொடுத்து ஒரு கம்பெனி போல தனது விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.மிகப் பெரிய அளவில் தனது விபச்சாரத் தொழிலை தாரா நேர்த்தியாகவும், பிரமாண்டமான அளவிலும் நடத்தி வந்துள்ளார். அவரது விபச்சாரத்
Veena malikவீணா மாலிக் சுயம்வரத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

பாலிவுட் படங்களி்ல் நடித்து வரும் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கின் சுயம்வரம் நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தொலைக்காட்சி இழுத்து மூடப்படுகிறது.பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக். பிரபல ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர். அடுத்ததாக ஷூட்டிங்கின்போது சக நடிகையைத் தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். நடிப்பை விட
Kamna Jethmalani'பாலாஜியை' பாய்பிரண்டுன்னு சொன்னது தப்புதான், தப்புதான்.. காம்னா புலம்பல்!

திருப்பதி ஏழுமலையானை பாய்பிரண்ட் என்று கூறியதற்காக நடிகை காம்னா ஜெத்மலானி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.இதய திருடன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி. மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடி்ததுள்ளார். இருந்தாலும் எதிலும் அவர் எந்த எபக்ட்டையும் ஏற்படுத்தவில்லை. அவரது நடிப்பும், கவர்ச்சியும் அவருக்கு கை கொடுக்கவில்லை.இருப்பினும் தெலுங்கில் கொஞ்சம் போல பிசியாக
Priyanka and Parineetiதங்கச்சி கன்னத்தில் 'பளார்' விட துடிக்கும் பிரியங்கா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது தங்கையின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட துடிக்கிறார்.பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீதி சோப்ரா. உறவு வகையில் அவர் பிரியங்காவின் தங்கை. பிரியங்காவை தொடர்ந்து பரினீதியும் நடிக்க வந்துள்ளார். அவர் நடித்த லேடீஸ் vs ரிக்கி பஹ்ல் படத்திற்காக அவருக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர்
எஸ்ஏசிக்கு ஒத்துழைப்பு இல்லை - அதிருப்தி கோஷ்டி பிடிவாதம் - நாளை போட்டி பொதுக்குழு!

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ் ஏ சந்திரசேகர் இருக்கக் கூடாது என்பதில் தயாரிப்பாளர் சங்கத்தின் போட்டி நிர்வாகிகள் மிகத் தீவிரமாக உள்ளனர்.இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் செயல்படும் இவர்கள் நாளை போட்டி பொதுக்குழுவை ராதா பார்க் இன் ஹோட்டலில் கூட்டியுள்ளனர்.ஆனால் இதனை சட்டவிரோதம் என அறிவித்துள்ள எஸ் ஏ சந்திரசேகரன், இந்தப் பிரச்சினை சுமூகமாகிவிடும் என முன்பு
Bill 2பில்லா - 2 விற்பனையில் சாதனை!

அஜீத் நடித்துள்ள பில்லா 2 திரைப்படம், ரிலீசுக்கு முன்பே வர்த்தகத்தில் புதிய சாதனைப் படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒவ்வொன்றுமே பெரும் விலைக்கு பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.சமீபத்தில் இந்தப் படத்தின் இரு ட்ரையிலர்களை வெளியிட்டனர். யு ட்யூபில் வெளியான இந்த டிரைலர்களுக்கு ஏக வரவேற்பு.வெளியான ஒரு நாளைக்குள் பல
SA Chandrasekaranஅண்ணன் தம்பிக அடிச்சிப்போம்... நாளை கூடிப்போம்! - எஸ்ஏசி

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் குழப்பம் எதுவும் இல்லை. யாரும் ராஜினாமாவும் செய்யவில்லை. நாங்கள் அண்ணன் தம்பிகள் மாதிரி, இன்று அடிச்சிக்கிட்டாலும் நாளை சேர்ந்து கொள்வோம், என்றார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.மேலும் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கே.ஆர்.ஜி. தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள்
shahrukh khanஷாரூக்கானுக்கு அவமரியாதை - மன்னிப்பு கோரியது அமெரிக்க தூதரகம்!

டெல்லி: அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டது இந்தியா. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்க தூதரகம் மன்னிப்பு கேட்டது.ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.ஏற்கெனவே அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டிருந்தனர். ஆனால் அமெரிக்கா
Thuppaki Movieநாளை முதல் விஜய்யின் 'துப்பாக்கி' முன்னோட்ட படங்கள்!

விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முன்னோட்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை நாளை வெளியிடுகிறார் இயக்குநர் முருகதாஸும் ஹீரோ விஜய்யும்.விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.இந்தப்
shahrukh khanஷாருக்கை பிடிப்பது, பின்னர் மன்னிப்பு கேட்பது, இதே பொழப்பாப் போச்சு- இந்தியா காட்டம்

நியூயார்க்: இந்தி நடிகர் ஷாரூக்கானை 2 மணிநேரத்துக்கும் மேலாக நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து வைத்ததற்காக மன்னிப்பு கோருவதாக அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஷாருக் கான் விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து நடந்து கொள்ளும் விதத்தை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.முன்னதாக ஷாரூக்கான் தடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்குமாறு இந்திய
MIBமுப்பரிமாண மென் இன் பிளாக் 3... மே மாதம் தமிழிலும் ரிலீஸ்!

பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் படமான மென் இன் பிளாக் 3-ம் பாகம், இப்போது முப்பரிமாண படமாக தமிழிலும் வெளியாகிறது.பிரபல மென் இன் பிளாக் ஏஜென்ட்கள் " ஜே "(வில் ஸ்மித் )மற்றும் " கே "(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்திற்க்காகமீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறர்கள்
Velayutham Movieசிவாஜி, சந்திரமுகி, தெய்வதிருமகள், வேலாயுதம்... தமிழ் புத்தாண்டு சிறப்புத் திரைப்படங்கள்!

சித்திரைத் திருநாள் - தமிழ் புத்தாண்டுக்கு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை ஒளிபரப்புகின்றன.கலைஞர் டிவி சித்திரை திருநாள் சிறப்புப் படம் என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி - த பாஸ் படத்தை ஒளிபரப்புகிறது.சன் டிவிக்கு இது 19வது ஆண்டு என்பதால் சிறப்புத் திரைப்படமாக விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தை ஒளிபரப்புகிறது.
Rukmani Nambiarநடிகர் நம்பியார் மனைவி மறைவு - முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை: பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி இன்று மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியா ரின் மனைவி ருக்மணி நம்பியார் (82). இவர் கடந்த 15 நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30
மகள் திருமணம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு வைத்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்!

சென்னை: தன் மகள் ஜனனியின் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.கே எஸ் ரவிக்குமாரின் மகள் ஜனனி - ஆர் சதீஷ்குமார் திருமணம் வரும் மே 3 -ம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கிறது. அன்று மாலை வரவேற்பு நடக்கிறது.இந்த திருமணத்துக்கு நடிகர்கள் ரஜினி,
முதல் முறையாக தமிழில் பாடிய பப்பிலஹரி!

பப்பி லஹரியை நினைவிருக்கிறதா... எண்பதுகளின் இறுதியில் பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர். டிஸ்கோ டான்ஸர் போன்ற படங்களில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.ரஜினி நடித்த ஜீத் ஹமாரி, மஹாகுரு, பேவாபா, வாஃபாதார், கிராப்தார் போன்ற பல இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர். தமிழில் தாய் வீடு, பாடும் வானம்பாடி என சில படங்கள் செய்தார்.படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இப்போது
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next