Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்புவை கடுப்பேற்றி வரும் ஹன்சிகா?
சென்னை: ஹன்சிகா தனது முன்னாள் காதலரான சிம்புவை கடுப்பேற்றி வருகிறாராம்.
ஹன்சிகா சிம்புவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சிங்கிளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும் விதமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
நெருக்கம்
சிம்புவுக்கு யார், யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களுடன் ஹன்சிகா நட்பாக உள்ளாராம். காதல் முறிவுக்கு பிறகு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ஹன்சிகா.
ஆர்யா
சேட்டை படத்தை அடுத்து ஆர்யாவுடன் சேர்ந்து மீகாமன் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. படப்பிடிப்பில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சி.
சிம்பு
ஹன்சிகா ஆர்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக அல்ல சிம்புவை கடுப்பேற்ற தான் ட்விட்டரில் போட்டுள்ளார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஜாலி
படப்பிடிப்பு தளத்தில் ஹன்சிகா எப்பொழுதும் சிரித்துப் பேசி ஜாலியாக உள்ளாராம்.
வதந்தி
ஹன்சிகா ஜெயபிரதாவின் மகன் சித்தார்த்தை காதலிப்பதாக சிம்பு தான் வதந்தியை பரப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.