Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடப் பாவிகளா... ஜில்லாவுக்கு முன் மோகன்லால் நடிச்ச 320 படத்தையும் மறந்துட்டீங்களே!
ஜில்லாவில் நடிப்பதற்கு ஒப்பந்தமானபோதுகூட தமிழ் சினிமாவில் தனக்கு இப்படி ஒரு சங்கடம் நேரும் என்பதை மோகன் லால் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.
நான்கு முறை தேசிய விருது பெற்ற மிகப் பெரிய லெஜன்ட் மோகன் லால்.
எம்ஜிஆராக...
மலையாளத்தில் அவர் இணையற்ற நட்சத்திரம். எத்தனை எத்தனை புகழ்பெற்ற படங்களைத் தந்திருக்கிறார். அட தமிழிலும் அவர் அறிமுகம் அத்தனை மோசமில்லை. முதல் படத்திலேயே எம்ஜிஆராகத்தான் நடித்து அறிமுகமானார் (இருவர்). சிறைச்சாலையில் டாக்டர் கோவர்தனாக வாழ்ந்திருந்தார்.
மலையாள சூப்பர் ஸ்டார்
கமலுடன் உன்னைப் போல் ஒருவனில் சின்ஸியர் கமிஷனராக நடித்தார். அப்போதெல்லாம் அவரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என்றுதான் அழைத்து வந்தார்கள்.
ஜில்லாவால் வந்த சங்கடம்
அப்போதெல்லாம் நேராத சங்கடம். இப்போது ஜில்லாவில் விஜய்யுடன் நடித்த பிறகு ஏற்பட்டுவிட்டது மோகன்லாலுக்கு.
வெற்றிமாறன் விளம்பரங்களில்
அவர் மலையாளத்தில் நடித்த கர்மயோதா படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளதை நேற்றே சொல்லியிருந்தோம் அல்லவா... இந்தப் படத்தின் விளம்பரங்களில் மோகன் லாலுக்கு அடைமொழி என்ன தெரியுமா...
'ஜில்லா புகழ் மோகன் லால் நடிக்கும்...'
-திரும்ப தலைப்பை ஒரு முறை படிச்சிக்குங்க!