Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆகஸ்ட் 29-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!
ஆர் பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகிறது.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், வித்தகன் படத்துக்குப் பிறகு இப்போது மஇயக்கியிருக்கும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.
மேலும் இதில் ஆர்யா, விஷால், பரத், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலாபால், சினேகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தில் பாடல்களும் முன்னோட்டக் காட்சிகளும் ஆரம்ப கால பார்த்திபன் படங்களில் இருந்த ஒரு அழுத்தம் மற்றும் வித்தியாசத்தைக் காட்டுவதாக இருந்தன.
படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படம் நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நாளை சித்தார்த்தின் 'ஜிகர்தண்டா', 'சரபம்' மற்றும் சண்டியர் படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. எனவே இப்படத்தை ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க