Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சிம்பு - ஆண்டிரியா செம கெமிஸ்ட்ரி… கடுப்பில் ஹன்சிகாவா?
சிம்புவுடன் சேர்ந்துகொண்டு நகைச்சுவை நடிகராக நடித்த தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ், இப்போ 'இங்க என்ன சொல்லுது'ங்கிற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடிக்கிறார்.
படத்தில் அவருக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். வி.டி.வி கணேசின் நெருங்கிய நண்பரான சந்தானமும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில நடிக்கிறார்.
இந்தப்படத்தில் சிம்புவும், ஆண்டிரியாவும் இணைந்து நடித்துள்ளனராம். 45 வயதுக்குப் பின் கல்யாணம் செய்துகொள்ளும் ஒருவனின் கலாட்டாதான் இந்தப்படத்தின் கதை. வின்சென்ட் செல்வா இயக்குகிறார்.
சிம்பு-ஆண்டிரியா
இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டரில் சிம்புவும் நடிக்கிறார் அத்துடன் "குட்டி பயலே... குட்டி பயலே" எனத் தொடங்கும் ஒரு பாடலை தானே எழுதி பாடவும் செய்திருக்கிறார். இந்தப்பாடல் படத்தின் ஹைலைட் பாடலாக அமையும் என்கிறார்கள். படத்தில் சிம்புவுக்கு ஜோடி ஆண்டிரியா. இருவரிடையே செம கெமிஸ்ட்ரி என்கின்றனர் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்தவர்கள்.
சரியான ஜோடி
சிம்புவுடன் இதுவரை ஜோடியாக நடித்திராத, ஆனால் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த வி.டி.வி.கணேஷ் அதற்கு ஆண்ட்ரியாதான் சரியான தேர்வு என முடிவு செய்திருக்கிறார்.
நல்ல கெமிஸ்ட்ரி
சிம்பு, ஆண்ட்ரியா இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை என்றும் அதிகநேரம் வரக்கூடிய முக்கியமான கேரக்டர்களில்தான் நடிக்கிறார்கள் என்றும் கணேஷ் கூறுகிறார். மேலும் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் இவர்கள் இருவருக்கும் இடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றும் சந்தோஷப்படுகிறார் கணேஷ்.
ஹன்சிகாவுக்கு தெரியுமா?
இங்க என்ன சொல்லுது பற்றி சிம்புவின் காதலி ஹன்சிகாவிற்கு தெரியுமா? என்பதே கோலிவுட் உலகின் சமீபத்திய பேச்சாக உள்ளது.