twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "யுனைட்டெட் சிங்ஸ்".... கபடி குழுவை வாங்கினார் சோனாக்ஷி சின்ஹா!

    By Sudha
    |

    டெல்லி: நடிகை சோனாக்ஷி சின்ஹா, உலக கபடி லீக்கில் இணைந்துள்ளார். யுனைட்டெட் சிங்ஸ் என்ற புதிய கபடிக் அணியையும் அவர் வாங்கியுள்ளார்.

    உலக கபடி லீக்கில் கபடி அணியை வாங்கியுள்ள 3வது பிரபலம் சோனாக்ஷிதான். இதற்கு முன்பு அக்ஷய் குமார், ஹனி சிங் ஆகியோர் இரு அணிகளை வாங்கியுள்ளனர்.

    சோனாக்ஷி வாங்கியுள்ள அணியின் பெயர் யுனெட்டெட் சிங்ஸ் என்பதாகும்.

    கபடி லீக்

    கபடி லீக்

    உலக கபடி லீக் போட்டி லண்டனில் நடைபெறவுள்ளது.

    ஐபில் பாணியில்

    ஐபில் பாணியில்

    இந்தியன் பிரீமியர் லீக் போல, இந்த உலக கபடி லீக் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 9 முதல்

    ஆகஸ்ட் 9 முதல்

    லண்டனில் ஆகஸ்ட் 9ம் தேதி இந்தப் போட்டிகள் தொடங்கவுள்ளன.

    யுனைட்டெட் சிங்ஸ்

    யுனைட்டெட் சிங்ஸ்

    இதில் யுனைட்டெட் சிங்ஸ் என்ற அணியை இங்கிலாந்தைச் சேர்ந்த ஹய்ரே குழுமம் வாங்கியுள்ளது. அதனுடன் சேர்ந்து இதை நடிகை சோனாக்ஷியும் வாங்கியுள்ளார்.

    ரொம்ப சந்தோஷம்

    ரொம்ப சந்தோஷம்

    உலக கபடி லீக்கில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சோனாக்ஷி கூறியுள்ளார். இதுதான் எனது முதல் முயற்சி. கபடி வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டாகும். மற்ற போட்டிகளைப் போலவே இதுவும் அனல் பறக்கும் ஆட்டமாக அமையும் என்று கூறியுள்ளார் சோனாக்ஷி.

    English summary
    Actress Sonakshi Sinha is the latest celebrity to own a team in the World Kabaddi League after Akshay Kumar and Honey Singh. Dabangg star Sonakshi bought the United Singhs team with The Hayre Group of UK in World Kabaddi League, which is slated to begin from August 9 in London. "I am really excited to be a part of World Kabaddi League. This is my first such endeavour. Kabaddi is a fast-paced sport and I am looking forward to some adrenalin rush moments during the League," Sonakshi told reporters in Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X