twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர் சீட்களை நிரப்பும் 'ட்விட்டர்': ஒரு சுவாரஸ்ய கருத்துக்கணிப்பு

    By Siva
    |

    நியூயார்க்: ட்விட்டரில் வெளியாகும் கருத்துகளை பார்த்து தான் பலர் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    நீல்சன் நிறுவனம் ரசிகர்கள் எதன் அடிப்படையில் படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்கிறார்கள் என்பது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை அமெரிக்காவில் நடத்தியது. கருத்துக்கணிப்பில் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துக்கணிப்பின் முடிவை பார்ப்போம்.

    ட்வீட்கள்

    ட்வீட்கள்

    கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர் ட்வீட்களை பார்த்து தான் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

    சினிமா

    சினிமா

    படங்கள், தியேட்டர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்களை பெற அது தொடர்பானவர்களின் ட்விட்டர் கணக்கை ஃபாலோ செய்வதாக 65 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    ட்ரெய்லர்

    ட்ரெய்லர்

    ட்ரெய்லரை பார்த்தோ, படம் பற்றிய ட்வீட் மற்றும் ரீட்வீட்டை பார்த்தோ, அல்லது படம் பற்றிய கருத்து பரிமாற்றத்தை பார்த்தோ தான் 88 சதவீதம் பேர் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதா, வேண்டாமா என்று முடிவு செய்கிறார்கள்.

    தியேட்டர்

    தியேட்டர்

    58 சதவீதம் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் அது குறித்த கருத்துகளை ட்வீட் செய்கிறார்கள்.

    English summary
    According to a new survey, people decide to watch movies in theatres after seeing the tweets about them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X