Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவர் போனி கபூருக்கே 'ராக்கி' கட்டிய ஸ்ரீதேவி
மும்பை: நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருக்கு ஒரு காலத்தில் ராக்கி கட்டிவிட்டுள்ளார்.
பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு கையில் ராக்கி கட்டும் ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் எங்கே தங்கள் கையில் ராக்கி கட்டிவிடுவார்களோ என்ற பயத்தில் தெறித்து ஓடும் ஆண்களும் உண்டு.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருக்கு ராக்கி கட்டிய விஷயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மிதுன்
ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமான இந்தி நடிகர் மிதுன் சக்ரபர்த்தியை காதலித்தார். ஏன் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்று அப்போது செய்திகள் வெளியாகின.
முதல் மனைவி
மிதுன் தனது முதல் மனைவியை பிரியவில்லை என்றும், அவரை பிரிய மனம் இல்லை என்றும் அறிந்த ஸ்ரீதேவி அவரை விட்டுவிலகி வந்துவிட்டாராம்.
ராக்கி
ஸ்ரீதேவி மிதுனுடன் தொடர்பு வைத்திருந்தபோது போனி கபூருக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். அந்த போனி கபூர் தான் தற்போது ஸ்ரீதேவியின் கணவர்.
போனி கபூர்
மிதுனை பிரிந்த ஸ்ரீதேவி போனி கபூர் மற்றும் அவரது மனைவி மோனாவுடன் நெருக்கமானார். காலப்போக்கில் ஸ்ரீதேவி போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மோனா, போனி கபூர் விவாகரத்து பெற்றனர்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!