வைரமுத்துவுக்கு உள்ளான் கறி விருந்து வைத்த கமல்!

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 28, 2011, 12:58 [IST]
கமலும் வைரமுத்துவும் இணைவது புதிதல்ல... முதல் முறையும் அல்ல. ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் கமல் அவருக்கு தரும் ட்ரீட்தான் சம்திங் ஸ்பெஷல்.

பிரேஸிலிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்பெஷல் காபி, ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்படும் பழங்கள்... இப்படி ஒவ்வொரு சந்திப்பும் வைரமுத்துவுக்கு ருசி மிக்கதாக அமைந்து விடுமாம். இதை வைரமுத்துவே பல சந்திப்புகளில் கூறியுள்ளார்.

இந்த முறை தீபாவளிக்கு அடுத்த நாள் சந்தித்தார்கள், விஸ்வரூபம் படத்துக்காக.

இந்த சந்திப்பின்போது, கமல் வைரமுத்துவுக்கு வைத்த விருந்து என்ன தெரியுமா... உள்ளான் கறி!

பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில்தான் இந்தப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளான் பறவைகள் அதிகம் கிடைக்கும். இவற்றை வாங்கி விருந்து சமைத்திருக்கிறார்கள் நேற்று.

வைரமுத்துவை படப்பிடிப்புத் தளத்துக்கே வரவழைத்த கமல், அவருக்கு உள்ளான் கறி விருந்தளிக்க, வைரமுத்து தனது கள்ளிக்காட்டு நினைவுகளில் மூழ்கிப் போய் ரசித்து ருசித்து சாப்பிட்டாராம்!

அதன் பின்னர் இருவரும் பல மணி நேரங்கள் மேல் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விஸ்வரூபத்துக்காக தான் இதுவரை படமாக்கிய காட்சிகளை, வைரமுத்துவுக்கு திரையிட்டு காண்பித்தார், கமல்ஹாசன்.

40 நிமிடம் ஓடிய காட்சிகளைப் பார்த்து, வித்தியாசமான கதைக்களத்தையும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தையும் பாராட்டினார், வைரமுத்து.

படத்தில், 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு பாடலை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். வைரமுத்து 5 பாடல்களை எழுதுகிறார். சங்கர் மகாதேவன் இசையமைக்கிறார்.

உங்களுக்கில்லாத உரிமையா கவிஞரே?

"சலித்துப்போன கதைகளில் இருந்தும், புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த படத்தில், பாடல்களின் தரத்தை இன்னொரு உயரத்துக்கு ஏற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமையை கொடுக்க வேண்டும்'' என்று வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

"உங்களுக்கு இல்லாத உரிமையா கவிஞரே? எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார், கமல்ஹாசன்!
English summary
Kamal Hassan treated poet Vairamuthu with special Ullan chicken lunch in the sets of Vishwaroopam. Later the poet requested Kamal to give him full free hand to write the songs of the film and the actor pleasantly okayed the poet's request.
User Comments
Nagarkovilaan 01 Feb 2012 12:59 am
தசாவதாரம் ஒரு மிகச் சுமாரான படம். 10% ஹாலிவுட் தொழில் நுட்பம், 90% அமிஞ்சிக்கரை கிராபிக்ஸ், ரப்பர் முகமூடி மேக்கப், வெளிநாட்டு லொக்கேஷன், மனதில் பதியாத இசை என்ற மாயையில் இருந்து கமல் விடுபட்டு, நல்ல கதைக்களத்தையும், வயதுக்குத்தகுந்த வேடத்தையும், இளையராஜா போன்ற இசை வல்லுனர்களையும், புதிய, திறமைசாலி இயக்குனர்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு, என்று தான் படம் எடுப்பாரோ, என்று என் போன்ற உண்மையான ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள்! அடி வருடிகளை கழற்றி விட்டு உண்மையான விஸ்வரூபம் எடுப்பாரா கமல்?
First Namenatarajan Balakrishnan 19 Jan 2012 10:47 am
நடு வயது பெண்களின் ஆரிய வடையை சாபிடுவதில் வைரமுத்து கில்லாடி ! திராவிட வடையையும் ஒரு கை பார்த்து விடுவார் !கவிஞர் ஒரு நல்ல சாப்பாட்டு ராமன் !கமல் நல்ல மாமா !
First Namenatarajan Balakrishnan 17 Jan 2012 01:08 pm
சலித்துப்போன கதையும் புளித்து போன காட்சிகளும் நிறைந்தது கமல் படம் !
First Namenatarajan Balakrishnan 17 Jan 2012 01:06 pm
உலகநாயகன் கமல் நல்லா மாமா வேலை பார்கிறான் !
First Namenatarajan Balakrishnan 17 Jan 2012 01:00 pm
இந்த நொல்லை கண்ணன் வைரமுத்துவிக்கு ,உள்ளான் கறிக்கு பதிலாக திரிஷாவின் அம்மாவை செட் பண்ணி கொடுதிருதால் சந்தோசமாக இருந்திருப்பான் !
First Namenatarajan Balakrishnan 14 Jan 2012 10:02 am
சுல்லிகாட்டில் ஓணான் வறுவல் சாபிடாமல், உள்ளான் கறி கேக்குதா நாதாரி உனக்கு ?
First Namenatarajan Balakrishnan 05 Jan 2012 09:11 am
வைர முத்துவுக்கு ச்நேஹாவின் அம்மாவை கமல் செட் அப் பண்ணி கொடுத்து இருக்கிறான் !மாமா வேலையும் பார்த்து இர்ருகிறான் !
First Namenatarajan Balakrishnan 31 Dec 2011 08:38 am
வனத்துறை இந்த நாதாரியை கைது செய்ய வேண்டும் ! எல்லாவற்றையும் அடித்து சாபிடுகிறான்.கவுதமியின் ஆறிய வடை இவனுக்கு போதவில்லை பாவம்!கவனிப்பை நடிப்பில் காட்டு !சாபாட்டில் காடதே சாபாடு ராமா !
Indian 02 Nov 2011 12:01 pm
ivarhalai kaaval thurai kaidhu seiyaadha?????
Nishanthan Rana 28 Oct 2011 05:01 pm
கமலை ஒரு பார்பனர் என்கிற வட்டத்தில் வைத்துப் பார்க்க அவ்வப்போது மனம் மறுக்கிறது
magesh 31 Oct 2011 02:42 pm
நடிகனை நடிகனாய் பாரும்.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST