நாகார்ஜூனாவைப் பார்த்ததும் மயங்கிவிழுந்தேன் - அமலா

சனிக்கிழமை, நவம்பர் 19, 2011, 18:10 [IST]
செட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அவர் மீது அப்படியொரு பிரமிப்பு என்றார் நடிகை அமலா பால்.

தமிழை விட தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமலா பால், சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ப்ள்ஸ்டூ முடித்ததுமே நடிக்க வந்துவிட்டேன். இதை பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் என்னை எஞ்ஜினீயருக்கு படிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தி என் ஆசைப்படி நடிக்கை அனுமதித்தார். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.

நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போய் படித்து வருகிறேன்.

தெலுங்கில் நாகார்ஜுனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது," என்றார்.
English summary
Actress Amala Paul says that she was surprised when she met Nagarjuna at the sets of a Telugu movie.
User Comments
rames babu 20 Nov 2011 03:59 pm
அமலா பால்- நாகார்ஜுனா எவ்ளோ பெரிய நடிகர்! ஷூட்டிங்கில் (அவருடையதை!!) பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்து விட்டது
ASD 02 Dec 2011 04:24 pm
ASQDWFRG
மால்மதி 20 Nov 2011 10:21 am
அம்மாடி எத்தே தண்டி?? எனக்கு மயக்கமே வந்துவிட்டது.
raj 20 Nov 2011 10:01 am
நாகர்ஜுனா முகத்த பாத்தா இல்ல.....வேற எத பாத்தும....
T 20 Nov 2011 09:13 am
நல்ல டாக்டர் இடம் காமிமா. ஆணா பெண்ணான்னு பார்த்து சொல்லுவார்
yaro 20 Nov 2011 08:07 am
பார்த்த போது மயக்கமே வந்து விட்டது????!!!!
soundamani 19 Nov 2011 10:10 pm
நாகார்ஜுனா மேலே அப்படி ஒரு கெட்ட நாத்தம்
soundamani 19 Nov 2011 10:10 pm
நாகார்ஜுனா மேலே அப்படி ஒரு கெட்ட நாத்தம்
rangan 19 Nov 2011 06:58 pm
போட்டோவில் அமலா..பால்.. நல்லா எடுப்பாத்தான் இருக்கு
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST