ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » சூட்டிங் ஸ்பாட்
சூட்டிங் ஸ்பாட்

Shefali Shahநடிப்புக்காக கைதியுடன் ஒரு நாளை செலவிட்ட ஷெபாலி ஷா

நடிப்பு தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக பல நடிகர், நடிகையர் நிஜமாகவே அதுபோல செய்து பார்த்து பின்னர் நடிப்பார்கள். அந்த வரிசையில், பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா, தான் நடிக்கப் போகும் கேரக்டருக்காக ஒரு கைதியுடன் ஒரு நாளை செலவிட்டுள்ளார்.குச் லவ் ஜெய்சா என்ற படத்தில் நடிக்கிறார் ஷெபாலி. இதில் ராகுல் போஸும் நடிக்கிறார். தலைமறைவு விசாரணைக்
Vaagai Sooda Vaaதமிழ் கிராம அடையாளத்தை நினைவூட்ட வரும் 'வாகை சூடவா'!

தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திரா கிராமியம் சார்ந்த விஷயங்களை நினைவுபடுத்த வருகிறது வாகை சூட வா திரைப்படம்.களவாணி என்ற மிகப் பெரிய ஹிட் படம் தந்த சற்குணம் இயக்கும் இரண்டாவது படம் வாகை சூடவா. இந்தப் படத்துக்காக கண்டெடுத்தான் காடு என்ற கிராமத்தையே உருவாக்கியிருக்கி, அதில் 60 குடும்பங்களை மூன்று மாதங்களுக்கும் மேல்
Shammu Palai Movie Stillபாலை... சங்க கால காதல் கதையில் ஷம்மு!

சங்க காலக் காதல் கதையை பாலை என்ற பெயரில் படமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் கதையின் நாயகியாக நடிப்பவர் ஷம்மு. கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த ம.செந்தமிழன் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்."மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் கதையை முதல் முறையாக படமாக்கிட்டு இருக்கோம். அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல்
Mankatha Shootingதாராவியில் மங்காத்தா ஷூட்டிங்-அஜீத் காயம்-ஊன்று கோலுடன் நடக்கிறார்

மும்பையில் உள்ள தாராவியில் மங்காத்தா படபிடிப்பின்போது நடிகர் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் ஊன்று கோலுடன் நடந்து நடித்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மங்காத்தா படபிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்தது. அப்போது அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது.இது குறித்து வெங்கட் பிரபு கூறியதாவது, தாராவியில் வைத்து சேசிங் காட்சி ஒன்றை
Rajiniஓய்வில் ரஜினி... ராணா படப்பிடிப்பு ஒரு வாரம் ரத்து!

ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால், நேற்று பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை
Hansika and Vijayவேலாயுதம் படத்தில் விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா

ஒரு படத்தில் வடிவேலுவிடம் யானை குறித்து சக காமெடியன் கூறுகையில், யானைன்னா பிச்சை எடுக்கணும் என்பார். அதற்கு வடிவேலு, யானை கிட்ட எத்தனை நல்ல ஹைலைட்ஸ் இருக்கு, பிச்சை எடுப்பதுதான் கண்ணில் பட்டதா என்பார். அந்தக் கதையாகியுள்ளது வேலாயுதம் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி.வேலாயுதம் படத்தில் எத்தனையை ஹைலைட்டான விஷயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி,
Sameera Reddy and Vishalவிஷால் படம்: வேகம் காட்டும் பிரபுதேவா!

விஷால் - சமீரா ரெட்டி நடிக்கும் ஒரு படத்துக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்த நினைத்தார் பிரபுதேவா. குறிப்பாக சோபி சௌத்ரியுடன் விஷால் ஆடும் ஒரு படாலை மட்டுமாவது ஐரோப்பாவில் படமெடுக்க திட்டமிட்டார்.ஆனால் அவர் நினைத்தமாதிரி விசா கிடைக்கவில்லை. அதற்காக கொஞ்சநாள் காத்திருக்க வேண்டிய நிலை. பார்த்தார் பிரபு தேவா. பின்னி மில்லிலேயே தான் எதிர்ப்பார்த்த
Salman Khanமக்கள் மத்தியில் சல்மான்... மறைவிடத்தில் காமிரா வைத்து படப்பிடிப்பு!

பாடிகார்ட் இந்திப் படத்துக்காக சால்மான்கானை யாரும் அறியாத வகையில் மக்கள் மத்தியில் சாதாரணமாக நடக்கவிட்டு ரகசிய இடத்திலிருந்து படமாக்கினர்.இந்தக் காட்சி மிகத் தத்ரூபமாக அமைந்துள்ளதால் இயக்குநர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்தி நடிகர் சல்மான்கான் பாடிகார்ட் என்ற படத்தில் நடிக்கிறார். மலையாளதச்தில் இதே பெயரில் வெளியாகி, தமிழில் விஜய் நடிப்பில் காவலனாக வந்த படம்தான் இப்போது இந்திக்குப் போயுள்ளது.
Aravaanவசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.

வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.அம்மா க்ரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்சனாகவி, கரிகாலன் நடிக்க, வெயில்,அங்காடித்தெரு வெற்றிக்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் படம் ‘அரவான்’. பின்னணி பாடகர் கார்த்திக் முதன்முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நிகழும் கதை
Rajini and Deepika Padukoneஏவிஎம்மில் ஏப்ரல் 20-ல் ராணா பூஜை!

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் பூஜை ஏப்ரல் 20-ம் தேதி நடக்கிறது.எந்திரனுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் வரலாற்றுப் படம் ராணா. கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் ரவிக்குமாரும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். கதை, திரைக்கதையை ரஜினியே எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு
Aadhi and Pasupathiஅரவான் படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் மரணம்!

வசந்த பாலன் இயக்கும் அரவான் படப்பிடிப்பில் பங்கேற்ற ஸ்டன்ட் கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.ஆதி, தன்ஷிகா, பரத் நடிக்கும் படம் அரவான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற ஒரு ஸ்டன்ட் கலைஞர் மரணமடைந்தார். இதுகுறித்து உடனடியாக மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Ezham Arivu shootingசூர்யா படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு!

நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படப்பிடிப்பால், அடையாறு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தின் ஷூட்டிங் சென்னைப் பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் அடையாறு பழைய மேம்பாலத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.இருநூறுக்கும் அதிகமான துணை நடிகர் நடிகைகள் நடனமான, அவர்களுக்கு முன் சூர்யா ஆடிக் கொண்டிருப்பது போல
Snehaகொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

சுட்டெரிக்கும் ஆந்திர வெயிலில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சினேகாவுக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் களைத்து விழுந்தது குதிரை.இதனை சினேகாவே சமீபத்தில் கூறினார்.ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவரும உனக்காக எல்லாம் உனக்காக நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற தனது ரசிகருடன் அவர் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் சினேகா கலந்து கொண்டு தனது ரசிகருடன்
Monicaகடிக்க வந்த பாம்பு, கையைப் பிடித்து இழுத்த இயக்குநர்... மோனிகா பரபர தகவல்!

பாம்புகளின் பழிவாங்கும் குணத்தை கருவாக வைத்து, நஞ்சுபுரம் என்ற புதிய படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில், சின்னத்திரையில் பிரபலமான நடிகர் ராகவ் கதாநாயகனாக நடித்து, இசையும் அமைத்துள்ளார். ராகவின் மனைவி பிரீதா தயாரித்துள்ளார. ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.நஞ்சுபுரம் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில், படத்தின் கதாநாயகி
Asinபுலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான்
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next