twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளி கூட கொண்டாடாமல் வேலை பார்த்த தீபிகா, பரினீத்தி...!

    By Siva
    |

    மும்பை: பாலிவுட் பிரபலங்கள் சிலர் தீபாவளி பண்டிகை கூட கொண்டாடாமல் வேலை பார்த்துள்ளனர் - பார்த்து வருகின்றனராம்.

    வட இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றால் குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடுவது வழக்கும். இந்நிலையில் சில பாலிவுட் பிரபலங்கள் பண்டிகையை கூட கொண்டாடாமல் வேலை பார்க்கின்றனர்.

    அந்த பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

    தீபிகா படுகோனே

    தீபிகா படுகோனே

    தீபிகா படுகோனே தீபாவளியை கொண்டாடாமல் துபாயில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

    பரினீத்தி சோப்ரா

    பரினீத்தி சோப்ரா

    நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ளார்.

    ஷாஹித் கபூர்

    ஷாஹித் கபூர்

    ஷாஹித் கபூர் பிரபுதேவா இயக்கத்தில் நடித்துள்ள ஆர்...ராஜ்குமார் படத்திற்கான டப்பிங் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

    அர்ஜுன் கபூர்

    அர்ஜுன் கபூர்

    நடிகர் அர்ஜுன் கபூர் ஃபைன்டிங் ஃபென்னி ஃபெர்னான்டஸ் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவில் உள்ளார்.

    English summary
    Bollywood celebs Shahid Kapoor, Deepika Padukone, Parineeti Chopra and Arjun Kapoor are working this Diwali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X