மூணாறு படத்துக்காக ரகசியா போட்ட ஜில் ஜில் சிங்கிள் ஆட்டம் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஷூட் செய்யப்பட்டது.
ரஞ்சித், ரித்திமா ஜோடி போட, தம்பித்துரையின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் மூணாறு. படத்தின் பெயருக்கேற்ப மூணாறில் வைத்து பல முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் படத்துக்கு மேலும் ஜில்லிப்பை சேர்க்க ரகஸியாவை வைத்து ஒரு சூப்பர் சூடான பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.
'மின்மினிக்கி தங்கச்சி நான் ஆம்பளைங்க என் கட்சி தெரியுமா தெரியுமா தெரியுமா? என்று போகும் அந்தப் பாடலில் ரகஸியா படு சூடாக ஆடிப் பாடியுள்ளாராம்.
ரகஸியா ரசிகர்களை லயிக்க வைத்து ரொம்ப நாளாகி விட்டது. ஆனால் அந்தக் குறையை இந்தப் பாடல் மூலம் ரகஸியா தீர்த்து வைப்பார் என்று பட யூனிட் குஷியா கூறுகிறது.
ரகஸியா ஆம்பளைங்க கட்சி என்பதை கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?