பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிவிட்ட நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 12:33 [IST]
இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது இளையராஜா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் தமிழ் - தெலுங்கு ட்ரெயிலர்கள்.

தமிழில் ஜீவா - சமந்தா, தெலுங்கில் நானி - சமந்தா நடிக்கும் இந்தப் படம், இந்தியிலும் உருவாக்கப்படுகிறது. மூன்று மொழிகளிலுமே இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் முதல் ட்ரெயிலர் தமிழ் - தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தியில் இன்னும் வரவில்லை.

தமிழில் நீதானே என் பொன்வசந்தம் பாடலின் ஆரம்ப வரிகள் பேஸ் கிடாரில் இசையாய் வழிய, மனசு கிறங்கிப் போகிரது. தெலுங்கு ட்ரெய்லரில் கண்மணி அன்போடு பாடலின் இசையைப் போட்டிருக்கிறார்கள்.

காட்சியமைப்பும், அந்த இசையும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்த ஆண்டின் மனதை வருடும் இசையாக, காதலைக்கொண்டாடும் படமாக நீதானே என் பொன்வசந்தம் அமையும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது!

நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!

English summary
The Tamil - Telugu trailers of Ilayaraaja - Goutham Menon's first ever combination Neethane En Ponvasantham has been released officially. The teasers have rocking the world of music lovers and promised that we are going to watch an unforgettable romantic flick.
User Comments
DEV 25 Feb 2012 12:12 am
ஆஸ்கர் அவர்ட் ஒரு மிக பெரிய விஷயம் என்று நினைத்திருந்தோம், அனால் அது ஒரு விசயமே இல்லை என்று தெரிந்தது ரெஹ்மான் 2 ஆஸ்கர் வாங்கும் வரை.
Kumar Udhaya 17 Feb 2012 07:39 pm
பொதுவாகவே தமிழ் ரசிகர்களுக்கு (ராஜா ரசிகர்களுக்கு) தாங்கள் ரசிப்பது மட்டுமே நல்ல இசை என்று ஒரு அறியாமை இருக்கத்தான் செய்கிறது. இவர்களை கிணற்றுத்தவளை என்று சொல்லுவதில் என்ன தவறு.
கருநாக நிதி 17 Feb 2012 08:33 pm
அதிலும் இளையராஜா பாடினால் சும்மா தேவகானம் போல இருக்கும். மலையூர் மம்பட்டியானில் காட்டு வழி பாடல் மீண்டும் மீண்டு கேட்டு இன்புறலாம்.
Pazhaniappan Udaya 15 Feb 2012 09:57 pm
ஆமாம் அது போட்டிகள் இல்லாத காலம் தான். ரகுமானுக்கு சினிமா வாய்ப்புவரும் வரை இசை மேதைகள், ஞானிகளின் சப்ஜெக்டாக இருந்தது, இவனுக்கே வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்றுதான் இப்பொழுது கீ போர்டு, கேரம் போர்டு கத்துக்கிட்டவநேல்லாம் சிநிமாத்துரக்குள் நுழைந்து கூச்சல் போடுகிர்ரர்கள். புதியவர்கள் வருவதில் சந்தோசம் தான். தரமாக தரவேண்டும். ஆங்கிலப்பாடல்களை ஆங்கிலத்திலேயே கேட்கலாம். அதைகாப்பியடித்து நம் துறையை சீரளிக்கவேண்டியதில்லை.
milton kumar 16 Feb 2012 09:57 am
ஓஹோ... நீ இளையராஜாவின் பாடல்களை தவிர மற்றவர்களின் பாட்டை கேட்காமல் காதை பொத்திக்கொண்டிருக்கும் பார்டியா நீ... ?
Soriyar soriyar 15 Feb 2012 07:53 pm
ரகுமான் சமீபத்தில் சொல்லிகொல்லும்படி இசையமைத்த படம்தான் என்ன?எந்திரன் இரைச்சல்!டில்லி சிக்ஸ் வேணும்னா விதிவிலக்கு!தமிழில் வெஸ்ட்!வி டி வி வெட்டியான ராகம் இல்லாத பாடல்கள்!
Soriyar soriyar 15 Feb 2012 07:49 pm
ஆஸ்கர் அவார்டு வான்குனவ்ந்தான் பேசுதுன்னு இங்க பேசுபவர்கள் கூகுள் சென்று
Soriyar soriyar 15 Feb 2012 07:50 pm
the worst oscars ever type seidhu paarkkavum
DEV 25 Feb 2012 12:03 am
ஆஸ்கர் அவர்ட் பெரிய விசியம் என்று நினைத்தோம் பட் ரஹ்மான் 2 ஆஸ்கார் வாங்கியவுடன் அது ஒரு விசயமே இல்லை நம்ம ஊரு இளையராஜா இசைக்கு முன். AS PER ஹாரிஸ் ஜெயராஜ் "அன்னகிளி " இங்கிலீஷ் படமா இருந்திருந்தால் ராஜா சார் 32 ஆஸ்கார் வங்கியிறுப்பர், இடு மிகை படுய்தி சொல்லிய செய்தி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, சோ ப்ளீஸ் ராஜா சார் உடன் யாரையும் ஒப்பிடதிர்கள்
milton kumar 15 Feb 2012 07:07 pm
போட்டிகள் இல்லாத காலக்கட்டத்தில இவர் கொடிக்கட்டி பறந்தது பெரிய மேட்டரில்லே.... இப்போ போட்டிகள் உள்ளநிளைமைல தமிழ் சினிமா துறைலையே இவர சீண்ட ஆளில்லையே... ஏண்டா தம்பி பழனி ? இவரா தம்பி உலகளவில் கிழிக்க போறாரு ?
Pazhaniappan Udaya 15 Feb 2012 06:01 pm
உள்ளூரில் ஒரு பய கேட்காத பாட்டுக்கு வெள்ளைக்காரனே கேட்டுட்டு ஆஸ்கார் அவார்டு கொடுத்துட்டான்னு பில்டப் பண்ணும்போது, புதிய பாட்டு வந்திருக்கு, இதமா இருக்குனு எழுதினா இஷ்டமிருந்தால் கேட்கலாம், இல்லையேல் விட்டுவிடலாம். அதைவிட்டுட்டு இழுத்தது இசையா கவரானு கேட்கலாமா? படத்துக்கு பாட்டு மட்டும் ரிகார்டிங் செய்து ஆடியோ கேசட் விற்ற பணத்தில் படமெடுத்தது எல்லாம் இந்த இரைச்சல்களில் கேட்பதில்லைதான்.
milton kumar 15 Feb 2012 07:05 pm
பாவாம் வெள்ளை காரனுங்க அவனுங்களுக்கு மியூசிக்க பற்றி ஒன்னுமே தெரியாது. தெரியாத்தனமா அவார்ட கொடுத்துட்டான். போயிட்டு போறானுவ விட்டுடுங்க பழனி.
Soriyar soriyar 15 Feb 2012 07:48 pm
அதான் உண்மை 2008 இல் வந்த ரீடர் மற்றும் க்யூரியச கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் இசையை கேளு!இது தகுதிக்கு மீறி வழங்கப்பட்டது!அது எல்லாருக்கும் தெரியும்!
milton kumar 16 Feb 2012 09:41 am
மிஸ்டர் சொறியார் உங்க அளவுக்கு வெள்ளை காரனுக்கு இசைல ஞானம் பத்தாது தான் .... ஹி ஹி ஹீ ..
milton kumar 15 Feb 2012 04:17 pm
என்னடா கொஞ்ச நாளா இளையராஜா பில்டப் தட்ஸ் தமிழில் வரலையேன்னு பார்த்தேன் வந்துடிச்சி. இப்படி தான் அழகர்சாமி குதிரைக்கு பில்டப் கொடுத்தீர்கள். அந்த பட பாட்டை இது வரைக்கும் எவனும் கேட்கலை. அப்படி ஒரு ஹிட்.
Radha Krishnan 15 Feb 2012 04:53 pm
உனக்கெல்லாம் என்னடா தெரியும் ராஜாவ பத்தி.
milton kumar 15 Feb 2012 05:41 pm
நீ எல்லாம் தமிழ் பாட்டை தவிர வேற எதுவுமே கேட்காதவன்னு தெரியுது.
Nadodi Mannan 15 Feb 2012 05:49 pm
மில்டன் சொன்னது சரி. ராஜா ஒரு காலி பெருங்காய டப்பா!
Soriyar soriyar 15 Feb 2012 07:50 pm
ஆமா அடி வயத்துல புன்னு வந்தவன் மாதிரி கத்துரவந்தான் ராசா டப்பா!
Soriyar soriyar 15 Feb 2012 07:51 pm
ரகுமானை சொன்னேன்*
Soriyar soriyar 15 Feb 2012 07:53 pm
ரகுமான் இசையமைத்த பரசுராம் படத்தின் பாடல்களை விட இது நல்லாதான் இருக்கு!
Subramanian 18 Feb 2012 06:42 am
Hello all. Pl. dont compare Raja with others. Raja is a genius. Others will never ever reach even half of what Raja has reached. Dont comment just for the sake of commenting.
Nadodi Mannan 15 Feb 2012 01:12 pm
இசை இழுத்ததோ? கவர் கனமாக இருந்ததோ? எது உண்மையோ?
Radha Krishnan 15 Feb 2012 04:56 pm
உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கோ ? இல்ல மர கலுண்டுஇருக்கோ ? எது உண்மையோ?
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST